 | இந்தப் பக்கம் நகைச்சுவையாக எடுத்துக்கொள்ளப்பட வேண்டிய உள்ளடக்கத்தைக் கொண்டுள்ளது. தயவு செய்து, இதனைக் கடுமையாக எடுத்துக்கொள்ள வேண்டாம். |
பேச்சுப் பக்கம் பின்தொடருபவர் அல்லது விக்கிச்சிறுத்தை (Talk Page Stalker அல்லது WikiJaguar) என்பவர் ஏனைய பயனர்களின் பயனர் பேச்சுப் பக்கங்களைக் கவனிப்புப் பட்டியல் மூலமாகக் கண்காணித்து வந்து, தான் நேரடியாகத் தொடர்புபடாத உரையாடல்களிலும் கருத்துகளைத் தெரிவிக்கும் பயனர் ஆவார்.
நன்கறியப்பட்ட விக்கிச்சிறுத்தைகள் பின்வரும் பயனர் பெட்டியின் மூலம் தங்களை அடையாளப்படுத்திக் கொள்வார்கள்.
|
{{வார்ப்புரு:விக்கிச்சிறுத்தை}}
|
விக்கிச்சிறுத்தை விருதை வழங்குவதற்கு {{subst:பே. ப. தொ./விருது|(செய்தி) ~~~~}} என்று உள்ளிட வேண்டும்.
|
|
விக்கிச்சிறுத்தை விருது
|
நான் இன்னொருவருடைய பேச்சுப் பக்கத்தில் கேட்டிருந்த கேள்விக்குப் பதிலளித்த தங்களுக்கு விக்கிச்சிறுத்தை விருது வழங்கப்படுகிறது. ~~~~
|
|