விஜய் மியூசிக் | |
---|---|
ஒளிபரப்பு தொடக்கம் | 4 அக்டோபர் 2020 |
வலையமைப்பு | ஸ்டார் இந்தியா |
உரிமையாளர் | ஏசியாநெட் ஸ்டார் கம்யூனிகேஷன்ஸ் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஒளிபரப்பாகும் நாடுகள் | இந்தியா |
தலைமையகம் | சென்னை தமிழ்நாடு |
துணை அலைவரிசை(கள்) | விஜய் தொலைக்காட்சி விஜய் சூப்பர் |
விஜய் மியூசிக் இப்போது பெயர் மாற்றப்பட்டு விட்டது விஜய் டக்கர் என்பது தமிழ் மொழியில் இயங்கும் 24 மணி நேர இசை கட்டணத் தொலைக்காட்சி சேவை ஆகும்.[1] இந்த அலைவரிசை அக்டோபர் 4, 2020 ஆம் ஆண்டு முதல் சென்னையில் கிண்டியைத் தலைமையகமாகக் கொண்டு உலகளவில் இயங்கி வருகின்றது. இந்த அலைவரிசை 'ஏசியாநெட் ஸ்டார் கம்யூனிகேஷன்சு' நிறுவனத்திற்கு சொந்தமானது ஆகும். இது விஜய் தொலைக்காட்சி மற்றும் விஜய் சூப்பர்யின் சகோதரத் தொலைக்காட்சிகளில் ஒன்றாகும்.[2] இந்த தொலைக்காட்சியை பிக் பாஸ் தமிழ் 4 நிகழ்ச்சியின் மேடையில் நடிகர் கமல்ஹாசன் என்பவரால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.[3]
{{cite web}}
: CS1 maint: url-status (link)
{{cite web}}
: CS1 maint: url-status (link)
{{cite web}}
: CS1 maint: url-status (link)