விஜய் விருதுகள் (சிறந்த இசையமைப்பாளர்) என்பது விஜய் தொலைக்காட்சியால் தமிழ் திரைத்துறையில் சிறந்த திரைப்பட இசையமைப்பாளருக்கு கொடுக்கப்படும் விருதாகும். இது விஜய் விருதுகள் நிகழ்ச்சியில் நடுவர்களால் வருடந்தோறும் கொடுக்கப்படும் விருதாகும்.
சிறந்த இசையமைப்பாளருக்கான விருதைப் பெற்றவர்களும் அவர்கள் இவ்விருதைப் பெற காரணமாக அமைந்த திரைப்படங்களும் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
ஆண்டு | இசையமைப்பாளர் | திரைப்படம் | சான்று |
---|---|---|---|
2013 | ஏ. ஆர். ரகுமான் | கடல் | [1] |
2012 | டி. இமான் | கும்கி | [2] |
2011 | ஜி. வி. பிரகாஷ்குமார் | ஆடுகளம் | [3] |
2010 | ஏ. ஆர். ரகுமான் | விண்ணைத்தாண்டி வருவாயா | [4] |
2009 | ஹாரிஸ் ஜயராஜ் | ஆதவன் | |
2008 | ஹாரிஸ் ஜயராஜ் | வாரணம் ஆயிரம் | [6] |
2007 | ஏ. ஆர். ரகுமான் | சிவாஜி | [7] |