விஜய் விருதுகள் (சிறந்த துணை நடிகர்) என்பது விஜய் தொலைக்காட்சியால் தமிழ் திரைத்துறையில் சிறந்த திரைப்பட துணை நடிகருக்கு கொடுக்கப்படும் விருதாகும். இது விஜய் விருதுகள் நிகழ்ச்சியில் நடுவர்களால் வருடந்தோறும் கொடுக்கப்படும் விருதாகும்.
சிறந்த துணை நடிகருக்கான விருது பெற்றவர்களும், அவர்கள் இவ்விருதைப் பெற காரணமாக அமைந்த திரைப்படங்களும் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
ஆண்டு | நடிகர் | திரைப்படம் | சான்று |
---|---|---|---|
2013 | பாரதிராஜா | பாண்டிய நாடு | |
2012 | சத்யராஜ் | நண்பன் | [1] |
2011 | சரத்குமார் | முனி 2: காஞ்சனா | [2] |
2010 | தம்பி ராமையா | மைனா | [3] |
2009 | ஜெயப்பிரகாசு | பசங்க | [4] |
2008 | வி. ஆர். ரமேஷ் | அஞ்சாதே | |
2007 | பிரகாஷ் ராஜ் | மொழி | [5] |
2006 |