விஜய் விருதுகள் (சிறந்த துணை நடிகை)

விஜய் விருதுகள் (சிறந்த துணை நடிகை) என்பது விஜய் தொலைக்காட்சியால் தமிழ் திரைத்துறையில் சிறந்த திரைப்பட துணை நடிகைக்கு கொடுக்கப்படும் விருதாகும். இது விஜய் விருதுகள் நிகழ்ச்சியில் நடுவர்களால் வருடந்தோறும் கொடுக்கப்படும் விருதாகும்.

விருது பெற்றவர்கள்

[தொகு]

சிறந்த துணை நடிகைக்கான விருது பெற்றவர்களும் அவர்கள் இவ்விருதைப் பெற காரணமாக அமைந்த திரைப்படங்களும் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

ஆண்டு நடிகை திரைப்படம் சான்று
2013 தன்சிகா பரதேசி
2012 அனுபமா குமார் முப்பொழுதும் உன் கற்பனைகள் [1]
2011 உமா ரியாஸ் மௌனகுரு [2]
2010 சரண்யா பொன்வண்ணன் தென்மேற்கு பருவக்காற்று [3]
2009 அபிநயா நாடோடிகள் [4]
2008 சிம்ரன் வாரணம் ஆயிரம் [5]
2007 சுஜாதா பருத்திவீரன் [6]

பட்டியல்

[தொகு]
பரிந்துரைக்க்ப்பட்டவர்கள்
  • சுசன்
  • ஸ்நிக்தா
  • அபிராமி
  • சங்கீதா
பரிந்துரைக்க்ப்பட்டவர்கள்
  • சிரேயா ரெட்டி
  • செந்தி குமாரி
  • சஞ்சனா
  • மதுமிதா`
பரிந்துரைக்க்ப்பட்டவர்கள்
  • ஐசுவர்யா
  • சிநேகா
  • சரண்யா மோகன்
பரிந்துரைக்க்ப்பட்டவர்கள்
  • ஹேமலதா
  • குஷ்பூ
  • சுவர்ண்மால்யா
  • நதியா

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Dhanush, Samantha win top honours at Vijay Awards". The Times Of India. IANS. 2013-05-13. Archived from the original on 2013-06-16. Retrieved 2013-05-22.
  2. "6th Annual Vijay Awards: Kamal, ARR & top celebs grace the occasion". Indiaglitz.com. 2012-06-18. Retrieved 2013-05-22.
  3. "Legends steal the show at Close Up Vijay Awards". The Hindu. 2011-06-26. Archived from the original on 2011-06-29. Retrieved 2013-05-22.
  4. K. Lakshmi (2010-05-30). "'Pasanga' steals show at Vijay awards". The Hindu. Retrieved 2013-05-22.
  5. "Univercell 3rd Vijay Awards - Winners List". Indiaglitz.com. 2009-06-15. Retrieved 2013-05-22.
  6. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2009-04-25. Retrieved 2011-09-24.
  7. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2010-08-11. Retrieved 2011-09-24.
  8. http://www.indiaglitz.com/channels/tamil/article/47587.html
  9. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2009-04-25. Retrieved 2011-09-24.