விஜித ஹேரத்

விஜித ஹேரத்
Vijitha Herath
විජිත හේරත්
வெளியுறவுத் துறை அமைச்சர்
பதவியில் உள்ளார்
பதவியில்
24 செப்டம்பர் 2024
குடியரசுத் தலைவர்அனுர குமார திசாநாயக்க
பிரதமர்ஹரிணி அமரசூரிய
முன்னையவர்அலி சப்ரி
புத்த சாசன, சமய, கலாச்சார விவகாரங்கள், தேசிய ஒருங்கிணைப்பு, சமூக பாதுகாப்பு மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர்
பதவியில் உள்ளார்
பதவியில்
24 செப்டம்பர் 2024
குடியரசுத் தலைவர்அனுர குமார திசாநாயக்க
பிரதமர்ஹரிணி அமரசூரிய
சுற்றுச்சூழல், வனவிலங்கு, வனவளங்கள், நீர் வழங்கல், தோட்டம் மற்றும் சமூகம் மற்றும் உள்கட்டமைப்பு அமைச்சர்
பதவியில் உள்ளார்
பதவியில்
24 செப்டம்பர் 2024
குடியரசுத் தலைவர்அனுர குமார திசாநாயக்க
பிரதமர்ஹரிணி அமரசூரிய
முன்னையவர்ரமேஷ் பத்திரன
பொதுப் பாதுகாப்பு அமைச்சர்
பதவியில் உள்ளார்
பதவியில்
24 செப்டம்பர் 2024
குடியரசுத் தலைவர்அனுர குமார திசாநாயக்க
பிரதமர்ஹரிணி அமரசூரிய
முன்னையவர்டெரின் அலஸ்
ஊரக, நகர்ப்புற வளர்ச்சி, வீட்டு வசதி, கட்டுமானத்துறை அமைச்சர்
பதவியில் உள்ளார்
பதவியில்
24 செப்டம்பர் 2024
குடியரசுத் தலைவர்அனுர குமார திசாநாயக்க
பிரதமர்ஹரிணி அமரசூரிய
முன்னையவர்பிரசன்னா ரணதுங்க
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள், சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர்
பதவியில் உள்ளார்
பதவியில்
24 செப்டம்பர் 2024
குடியரசுத் தலைவர்அனுர குமார திசாநாயக்க
பிரதமர்ஹரிணி அமரசூரிய
முன்னையவர்பந்துல குணவர்தன
கலாச்சார விவகாரங்கள் மற்றும் தேசிய பாரம்பரிய அமைச்சர்
பதவியில்
10 ஏப்பிரல் 2004 – 24 சூன் 2005
குடியரசுத் தலைவர்சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க
பிரதமர்மகிந்த ராசபக்ச
நாடாளுமன்ற உறுப்பினர்
கம்பகா மாவட்டம்
பதவியில் உள்ளார்
பதவியில்
2000
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
ஹேரத் முதியன்சிலாகே விஜித ஹேரத்

1 மே 1968 (1968-05-01) (அகவை 56)
தேசியம்இலங்கையர்
அரசியல் கட்சிமக்கள் விடுதலை முன்னணி
பிற அரசியல்
தொடர்புகள்
தேசிய மக்கள் சக்தி
வாழிடம்(s)கிரிந்திவெல வீதி, யக்கல
முன்னாள் கல்லூரிகளனி பல்கலைக்கழகம் (இ.அ)
இணையத்தளம்www.npp.lk/en/about

விஜித ஹேரத் (Vijitha Herath, பிறப்பு: 1 மே 1968) இலங்கை அரசியல்வாதி ஆவார். இவர் 2000 ஆம் ஆண்டு முதல் கம்பகா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். மக்கள் விடுதலை முன்னணி, தேசிய மக்கள் சக்தி ஆகிய அரசியல் கட்சிகளின் உறுப்பினரான இவர் 2024 செப்டம்பர் 24 முதல் அரசுத்தலைவர் அனுர குமார திசாநாயக்கவின் அரசில் வெளியுறவுத்துறை அமைச்சராகவும், புத்தசாசன, சமய, கலாச்சார விவகாரங்கள், தேசிய ஒருமைப்பாடு, சமூகப் பாதுகாப்பு, மற்றும் வெகுசன ஊடகங்கள், சுற்றுச்சூழல், வனவிலங்கு, வன வளங்கள், நீர் வழங்கல், தோட்டம் மற்றும் சமூகம் மற்றும் உள்கட்டமைப்பு அமைச்சராகவும், பொதுத்துறை அமைச்சராகவும், பொதுப் பாதுகாப்பு, கிராமிய, நகர அபிவிருத்தி, வீடமைப்பு, நிர்மாண அமைச்சராகவும், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள், குடிசார் வானூர்தி சேவைகள் அமைச்சராகவும் பதவியில் உள்ளார். முன்னராக 2004 முதல் 2005 வரை கலாச்சார விவகாரங்கள் மற்றும் தேசிய பாரம்பரிய அமைச்சராகப் பணியாற்றினார்.

தேர்தல் வரலாறு

[தொகு]
விஜித ஹேரத்தின் தேர்தல் வரலாறு
தேர்தல் தொகுதி கட்சி கூட்டணி வாக்குகள் முடிவு
1999 மாகாணசபை கம்பகா மாவட்டம் மவிமு 605 தெரிவு செய்யப்படவில்லை
2000 நாடாளுமன்றம் கம்பகா மாவட்டம் மவிமு 8,823 தெரிவு
2001 நாடாளுமன்றம் கம்பகா மாவட்டம் மவிமு 13,981 தெரிவு
2004 நாடாளுமன்றம் கம்பகா மாவட்டம் மவிமு ஐமசுகூ 2,15,540 தெரிவு
2010 நாடாளுமன்றம் கம்பகா மாவட்டம் மவிமு சதேகூ 50,967 தெரிவு
2015 நாடாளுமன்றம் கம்பகா மாவட்டம் மவிமு 55,299 தெரிவு
2020 நாடாளுமன்றம் கம்பகா மாவட்டம் மவிமு தேமச 37,008 தெரிவு

மேற்கோள்கள்

[தொகு]