விடியும் வரை காத்திரு

விடியும் வரை காத்திரு
இயக்கம்கே. பாக்யராஜ்
தயாரிப்புஎம். எஸ். அக்பர்
எஸ். டி. கம்பைன்ஸ்
சக்திவேல்
இசைஇளையராஜா
நடிப்புகே. பாக்யராஜ்
சத்யகலா
வெளியீடுமே 8, 1981
நீளம்3836 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

விடியும் வரை காத்திரு 1981 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். கே. பாக்யராஜ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கே. பாக்யராஜ், சத்யகலா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]

நடிகர்கள்

[தொகு]

திரைப்படத்தின் முக்கிய நடிகர்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளனர்:

பாடல்கள்

[தொகு]

இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.[2]

எண். பாடல் பாடகர்(கள்) வரிகள் நீளம் (நி:நொ)
1 "அபிநயம் காட்டு" எஸ். ஜானகி வாலி 4:52
2 "நீங்காத எண்ணம்" மலேசியா வாசுதேவன், எஸ். ஜானகி 4:07
3 "பேசு என்னன்பே" எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். பி. சைலஜா, பி. ௭ஸ். சசிரேகா 4:07

மேற்கோள்கள்

[தொகு]
  1. "பொண்டாட்டி மேல பிரியம் உள்ளவரு பாக்யராஜ்; ஆனா இதுல தப்பா காட்டிட்டாங்க! - 'விடியும் வரை காத்திரு' குறித்து கே.பாக்யராஜ் பிரத்யேகப் பேட்டி". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2022-05-06.
  2. "Vidiyum Varai Kaathiru Songs". raaga. பார்க்கப்பட்ட நாள் 2013-10-06.