வித்யா ஜோதி (Vidya Jyothi) என்பது இலங்கை அரசால் "அறிவியல் மற்றும் தொழிநுட்ப சாதனைகளுக்காக" வழங்கப்படும் ஒரு தேசிய விருதாகும்.[1] இது, இலங்கையின் அறிவியல் துறையால் வழங்கப்படும், அதியுயர் விருதாகும். வழமையாக இவ்விருது பெற்றவரின் பெயருக்கு முன்னால் வித்யா ஜோதி என்ற சொல்லையும் சேர்த்து வழங்குவர். இவ்விருது வீர சூடாமணி விருதுக்கு அடுத்தபடியான நிலையைக் கொண்டுள்ளது.
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)