வித்வான்சாக் தொலைகுறித் துப்பாக்கி | |
---|---|
அமைக்கப்பட்ட நாடு | இந்தியா |
பயன்பாடு வரலாறு | |
பயன்பாட்டுக்கு வந்தது | 2007 - |
பயன் படுத்தியவர் | பார்க்க பயன்படுத்துபவர் |
உற்பத்தி வரலாறு | |
வடிவமைப்பாளர் | போர்த்தளவாட தொழிற்சாலை அமைப்பு |
வடிவமைப்பு | 2005 |
தயாரிப்பாளர் | திருச்சி போர்த் தளவாடத் தொழிற்சாலை |
உருவாக்கியது | பிப்ரவரி 2007 |
அளவீடுகள் (12.7 மிமீ variant) | |
எடை | 25 kg |
நீளம் | 1.7 மீ |
சுடு குழல் நீளம் | 1.1 மீ |
பணிக் குழு | 2 |
சுடுகுழல் அளவு | 14.5 x 114மிமீ |
வெடிக்கலன் செயல் | மனித தாழியங்கி |
வாய் முகப்பு இயக்க வேகம் | 1,040 மீ/நொடி |
செயல்திறமிக்க அடுக்கு | 1,800 மீ |
அதிகபட்ச வரம்பு | 2,000 மீ |
கொள் வகை | தாளிகை |
காண் திறன் | 8X42 மடங்கு பெரிதாக்கும் தொலைநோக்கி |
வித்வான்சாக் (Vidhwansak) என்பது தொலைதூரத்திலுள்ள இலக்குகளை தாக்கப் பயன்படும் ஒரு தொலைகுறித் துப்பாக்கி.(sniper rifle)[1] இது வடமொழியில் அழிப்பவன் என்று பொருளிலான “வித்வான்சாக்” எனும் பெயரில் திருச்சி போர்த் தளவாடத் தொழிற்சாலையால் 2005ல் தயாரிக்கப்பட்டது.[2]
வித்வான்சாக் விவரங்கள்
வெடி மருந்துக் குண்டு | 12.7x108மி.மீ. | 14.5x114மி.மீ. | 20x 82மி.மீ. |
எடை | 25 கி | 29 கி | 26 கி |
நீளம் | 1.7 மீ | 2.015 மீ | 1.795 மீ |
புரியிடைத்தூரம் | 1: 390 மிமீ | 1 : 420 மிமீ | 1 : 560 மிமீ |
காண் திறன் | 8 X 42 மடங்கு பெரிதாக்கும் தொலைநோக்கி. | ||
பின்னுதைப்பு வேகம் | 845 மீ/நொடி | 1,080 மீ/நொடி | 720 மீ/நொடி |
செயல்திறமிக்க அடுக்கு | 1,800 மீ | 1,800 மீ | 1,300 மீ |