வினிதா

வினிதா ராஜகோபால்
பிறப்புசந்தியா
1978
விசாகப்பட்டினம், அன்றைய ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலம், இந்தியா
மற்ற பெயர்கள்தக்காளி
பணிநடிகை

வினிதா இந்திய திரைத்துறை நடிகையாவார். இவர் தென்னிந்திய திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்[1][2][3]

குறிப்பிடத்தக்க படங்கள்

[தொகு]
ஆண்டு திரைப்படம் கதாப்பாத்திரம் மொழி குறிப்பு
1993 சின்ன ஜமீன் ஜோதி தமிழ்
கட்டபொம்மன் பிரியா தமிழ்
1994 பாசமலர்கள் தமிழ்
ஊழியன் தமிழ்
பதவிப் பிரமாணம் தமிழ்
சின்ன மேடம் காயத்ரி தமிழ்
வியட்நாம் காலனி தேவி தமிழ்
உளவாளி வசந்தி தமிழ்
நிலா தமிழ்
1995 வேலுசாமி ராசாத்தி தமிழ்
ராஜ முத்திரை அபிராமி தமிழ்
கர்ணா அஞ்சலி தமிழ்
பெரிய குடும்பம் தமிழ்
மிஸ்டர். மெட்ராஸ் தேவி தமிழ்
மாமனிதன் தமிழ்
மாந்திரீகம் மேனகா மலையாளம்
1996 மகாபிரபு மகாலட்சுமி தமிழ்
புதிய நிலவு தமிழ்
கருப்பு ரோஜா நீனா தமிழ்
தாரணி கன்னடம்
இந்த்லோ இல்லலு வந்திந்த்லோ ப்ரியுலு தெலுங்கு
1997 சாம்ராட் தமிழ்
1998 பொன்னு விளையிர பூமி தமிழ்
வீர தாலாட்டு தமிழ்
சிவப்பு நிலா தமிழ்
1999 ஷேரா (திரைப்படம்) ஹிந்தி
2000 வானத்தைப் போல ராதா
2001 எங்களுக்கும் காலம் வரும் தமிழ்
2003 பாதிராத்திரி பயங்கரம் கீதா தமிழ்
2005 துள்ளும் காலம் தமிழ்
2008 எங்க ராசி நல்ல ராசி தமிழ்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Actress Vinitha released". www.sify.com. Archived from the original on 5 October 2012. பார்க்கப்பட்ட நாள் 9 August 2022.
  2. "Tamil Cinema News | Tamil Movie Reviews | Tamil Movie Trailers - IndiaGlitz Tamil". Archived from the original on 25 May 2008.
  3. "Tamilwire.net -".