வினோ நோகராதலிங்கம் Vino Noharathalingam
இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்பதவியில் ஆகத்து 2020 – அக்டோபர் 2024தொகுதி வன்னி மாவட்டம் பதவியில் 2004–2015தொகுதி வன்னி மாவட்டம் பதவியில் 2000–2001தொகுதி வன்னி மாவட்டம்
தனிப்பட்ட விவரங்கள் பிறப்பு சுப்பிரமணியம் நோகராதலிங்கம்
7 சூன் 1963 (1963-06-07 ) (அகவை 61) அரசியல் கட்சி தமிழீழ விடுதலை இயக்கம் பிற அரசியல் தொடர்புகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
சுப்பிரமணியம் நோகராதலிங்கம் , அல்லது பொதுவாக வினோ நோகராதலிங்கம் (பிறப்பு: சூன் 7, 1963) என்பவர் இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.[ 1] இவர் முல்லைத்தீவு , புதுக்குடியிருப்பைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.
டெலோ என்ற தமிழீழ விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த வினோ நோகராதலிங்கம் அக்டோபர் 2000 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பட்டியலில் வன்னி மாவட்டத்தில் போட்டியிட்டு நாடாளுமன்றம் சென்றார்.[ 2] 2001 அக்டோபர் 20 இல் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் , ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி , டெலோ, தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகிய கட்சிகள் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (ததேகூ) என்ற அரசியல் கூட்டை ஆரம்பித்தன.[ 3] [ 4] டிசம்பர் 2001 தேர்தலில் இவர் டெலோ சார்பில் ததேகூ வேட்பாளராக போட்டியிட்டுத் தேர்வாகவில்லை.[ 5] [ 6] [ 7]
ஏப்ரல் 2004 தேர்தலில் மீண்டும் போட்டியிட்டுத் தெரிவு செய்யப்பட்டார்.[ 8] பின்னர் ஏப்ரல் 2010 தேர்தலிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[ 9] [ 10] 2015 நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் போட்டியிட்டு ததேகூ உறுப்பினர்களிடையே ஆறாவதாகத் தெரிவாகி, நாடாளுமன்ற வாய்ப்பை இழந்தார்.[ 11] [ 12] [ 13]
நோகராதலிங்கம் 2020 நாடாளுமன்றத் தேர்தலில் வன்னி மாவட்டத்தில் மீண்டும் ததேகூ வேட்பாளராகப் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[ 14] [ 15] [ 16]
↑ "Directory of Members: S. Noharathalingam" . Sri Jayawardenepura Kotte, Sri Lanka: இலங்கை நாடாளுமன்றம் . பார்க்கப்பட்ட நாள் 25 September 2020 .
↑ 2.0 2.1 "Parliamentary General Election - 2000 - Preferences" (PDF) . Rajagiriya, Sri Lanka: Department of Elections. p. 5. Archived from the original (PDF) on 4 March 2010.
↑ D. B. S. Jeyaraj (27 March 2010). "Tamil National Alliance enters critical third phase – 1" . Daily Mirror (Colombo, Sri Lanka) இம் மூலத்தில் இருந்து 4 April 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100404042520/http://www.dailymirror.lk/print/index.php/opinion1/6933.html .
↑ "Tamil parties sign MOU" . தமிழ்நெட் . 20 October 2001. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=6400 . பார்த்த நாள்: 25 September 2020 .
↑ "Part I : Section (I) — General - Government Notifications - The Parliamentary Elections Act, No. 1 of 1981 - Notice Under Section 24(1) - General Elections of Members of the Parliament" (PDF) . இலங்கை அரச வர்த்தமானி Extraordinary . Colombo, Sri Lanka. 3 November 2001. p. 170A. Archived from the original (PDF) on 6 April 2004.
↑ "Tamil Alliance files nominations in East and Vavuniya" . தமிழ்நெட் . 26 October 2001. https://www.tamilnet.com/art.html?catid=13&artid=6417 . பார்த்த நாள்: 25 September 2020 .
↑ "Parliamentary General Election - 2001 - Preferences" (PDF) . Rajagiriya, Sri Lanka: Department of Elections. p. 5. Archived from the original (PDF) on 4 March 2010.
↑ 8.0 8.1 "Parliamentary General Election - 2004 - Preferences" (PDF) . Rajagiriya, Sri Lanka: Department of Elections. p. 199. Archived from the original (PDF) on 4 March 2010.
↑ "Part I : Section (I) — General - Government Notifications - The Parliamentary Elections Act, No. 1 of 1981" (PDF) . இலங்கை அரச வர்த்தமானி Extraordinary . No. 1649/2. Colombo, Sri Lanka. 12 April 2010. p. 4A. பார்க்கப்பட்ட நாள் 25 April 2010 .
↑ "General Elections 2010 -- Preferential Votes" . Sunday Times (Colombo, Sri Lanka). 11 April 2010. http://www.sundaytimes.lk/100411/News/page1.pdf . பார்த்த நாள்: 25 September 2020 .
↑ "Part I : Section (I) — General - Government Notifications - The Parliamentary Elections Act, No. 1 of 1981" (PDF) . இலங்கை அரச வர்த்தமானி Extraordinary . No. 1923/3. Colombo, Sri Lanka. 13 July 2015. p. 254A. பார்க்கப்பட்ட நாள் 11 August 2015 .
↑ 12.0 12.1 "Ranil tops with over 500,000 votes in Colombo" . Daily Mirror (Colombo, Sri Lanka). 19 August 2015. http://www.dailymirror.lk/83949/ranil-tops-with-over-500-000-votes-in-colombo . பார்த்த நாள்: 25 September 2020 .
↑ "Preferential Votes" . Daily News (Colombo, Sri Lanka). 19 August 2015 இம் மூலத்தில் இருந்து 20 August 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20150820025307/http://www.dailynews.lk/?q=political/preferential-votes-2 .
↑ "Part I : Section (I) — General - Government Notifications - Parliamentary Elections Act, No. 1 of 1981" (PDF) . இலங்கை அரச வர்த்தமானி Extraordinary . No. 2187/26. Colombo, Sri Lanka. 8 August 2020. p. 5A. பார்க்கப்பட்ட நாள் 9 August 2020 .
↑ "General Election 2020: Preferential votes of Vanni District" . Ceylon Today (Colombo, Sri Lanka). 7 August 2020 இம் மூலத்தில் இருந்து 27 அக்டோபர் 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201027100600/https://ceylontoday.lk/news/general-election-2020-preferential-votes-of-vanni-district . பார்த்த நாள்: 25 September 2020 .
↑ D. B. S. Jeyaraj (8 August 2020). "TNA suffers electoral setback in North and East polls" . Daily Mirror (Colombo, Sri Lanka). http://www.dailymirror.lk/opinion/TNA-suffers-electoral-setback-in-North-and-East-polls/172-193440 . பார்த்த நாள்: 25 September 2020 .
↑ "Parliamentary General Election - 2010 - Vanni Preferences" (PDF) . Rajagiriya, Sri Lanka: Department of Elections. Archived from the original (PDF) on 13 May 2010.
↑ "General Election Preferential Votes" . Daily News (Colombo Sri Lanka, Sri Lanka): p. 2. 8 August 2020. http://www.dailynews.lk/2020/08/08/political/225317/general-election-preferential-votes . பார்த்த நாள்: 25 September 2020 .