வியாசதீர்த்தர்

ஸ்ரீ

வியாசதீர்த்தர்
சுய தரவுகள்
பிறப்பு
யதிராஜர்

22 ஏப்ரல் 1447
பன்னூர், கர்நாடகம்
நினைவிடம்நவ பிருந்தாவனம்
சமயம்இந்து சமயம்
பாடசாலைவேதாந்தம்
Philosophyதுவைதம்
பதவிகள்
Guruஸ்ரீபாதராஜர், பிரம்மண்ய தீர்த்தர்
முன் இருந்தவர்பிரம்மண்ய தீர்த்தர்
Honorsசந்திரிகாசாரியார், வியாசராஜர்
மொழிகள்சமஸ்கிருதம், கன்னடம்

வியாசதீர்த்தர் (Vyasatirtha) (அண். 1460 – அண். 1539[1]) இந்து சமயத்தின் துவைதப் பிரிவைப் பற்றி நன்கறிந்த சான்றோர் ஆவார். இவர் வியாசராயர் என்றும் சந்திரிகாசாரியார் என்றும் அழைக்கப்படுகிறார். மெய்யியில் வாதம் செய்யுமளவுக்கு திறன் பெற்றிருந்தார்.[2] சோமநாதர் என்னும் புலவர் எழுதிய வியாசயோகிசரிதை என்னும் கவிதைத் திரட்டிற்குப் பிறகே இவரைப் பற்றி உலகம் அறியத் தொடங்கியது. இவர் கருநாட்டகாவில் உள்ள மைசூரில் பிறந்தவர். இவர் இந்திய நாட்டின் பல்வேறு இடங்களில் அனுமன் சிலைகளை நிறுவினார் என்பது குறிப்பிடத்தக்கது.[3] இவர் கன்னடத்திலும் சமஸ்கிருதத்திலும் பல பாடல்களை இயற்றியுள்ளார்.[4] நியாயமிர்தம், தர்க்கதாண்டவம் ஆகியன இவரின் படைப்புகளில் குறிப்பிடத்தக்கன.[5][6][7][8]

தரவுகள்

[தொகு]
  1. Stoker 2016, ப. 2.
  2. Sharma 1961, ப. 183.
  3. Sharma 2000, ப. 104.
  4. "Royal Carpet Carnatic Composers: Vyasaraya". karnatik.com. பார்க்கப்பட்ட நாள் 2024-03-04.
  5. Timalsina 2008, ப. 63.
  6. Potter 1972, ப. 240.
  7. Bhatta 1997, ப. 366.
  8. Nair 1990, ப. 21.

மூலங்கள்

[தொகு]

வெளியிணைப்புகள்

[தொகு]