விரஜபூமி | |
அமைவிடம் | உத்தரப் பிரதேசம் |
மொழி | விரஜ மொழி |
வரலாற்று நகரங்கள் | மதுரா, பிருந்தாவனம், பர்சானா, நந்தகோன், ஆக்ரா, இட்டாவா, மெயின்புரி, பெரொசாபாத், ஏட்டா, பரத்பூர் |
விரஜபூமி (Braj) (இந்தி/பிராஜ்: ब्रज) (Brij or Brajbhoomi), துவாரகை நகரத்தை உருவாக்கும் முன், ஸ்ரீகிருஷ்ணர் யாதவர்களுடன் பிறந்து வாழ்ந்த பகுதிகளான (இந்தியாவின் தற்கால உத்தரப் பிரதேசம் மாநிலப் பகுதிகள்) மதுரா, பிருந்தாவனம், கோகுலம், ஆயர்பாடி, பர்சானா, நந்தகோன், ஆக்ரா, இட்டாவா, மெயின்புரி, பெரொசாபாத், ஏட்டா, ராஜஸ்தான் மாநிலத்தின் பரத்பூர், காஸ்கஞ்ச், தோல்பூர் ஆகிய பகுதிகளைக் கொண்டதாகும். விரஜ பூமியில் மக்கள் பேசிய மொழி விரஜ மொழி என்றும் அழைக்கப்படுகிறது. பிராச் மொழி
விரஜ் எனும் சமசுகிருத சொல்லிற்கு இடையர்கள் ஆடு, மாடுகளை மேய்க்க விடும் மேய்ச்சல் நிலம் எனப்பொருள்T[1]