விருசசேனன்

விருசசேனன் (Vrishasena) கர்ணன்விருசாலி இணையரின் மூத்த மகன் ஆவார். குருச்சேத்திரப் போரின் 17வது நாள் போரில் கௌரவர்கள் தரப்பு சார்பாக, பாண்டவர்களுக்கு எதிராக போரிடுகையில் அருச்சுனால் கொல்லப்பட்டார்.[1]

மேற்கோள்கள்

[தொகு]