துறை | விலங்கினநடத்தையியல் |
---|---|
மொழி | ஆங்கிலம் |
பொறுப்பாசிரியர் | எல். பாரெட், டபிள்யூ. ஏ. சீர்சி |
Publication details | |
பிரித்தானிய விலங்கு நடத்தை இதழ் British Journal of Animal Behaviour | |
வரலாறு | 1953 |
பதிப்பகம் | |
3.041 (2022) | |
ISO 4 | Find out here |
Indexing | |
CODEN | ANBEA8 |
ISSN | 0003-3472 1095-8282 |
LCCN | 56002267 |
OCLC no. | 04699737 |
Links | |
விலங்கு நடத்தை (Animal Behaviour) என்பது, 1953இல் பிரித்தானிய விலங்கு நடத்தை இதழ் என்ற பெயரில் துவங்கப்பட்டு, 1958இல் விலங்கு நடத்தை என்ற பெயர் மாற்றம் செய்யப்பட்ட, சக மதிப்பாய்வு அடிப்படையிலான அறிவியல் ஆய்விதழ் ஆகும். விலங்கு நடத்தை ஆய்வுக் கழகமானது விலங்கு நடத்தை மன்றத்தோடு சேர்ந்து மாதந்தோறும் எல்செவியர் குழுமத்தினால் இவ்விதழ் வெளியிடப்படுகிறது.
இது எல்லா வகையான விலங்கின நடத்தையியல் நெறிமுறைகளையும் உள்ளடக்கியது, நடத்தை சூழலியல் உட்பட, நடத்தையின் பரிணாம வளர்ச்சி, சமூக உயிரியல், நடத்தை உடலியல், மக்கள்தொகைசார் உயிரியல், வழிநடத்தல் மற்றும் இடப்பெயர்வு ஆகியவற்றை உள்ளடக்கியது. இவ்விதழின் தாக்க காரணி 3.041 என 2022ஆம் ஆண்டு மேற்கோள் தகவலின் படி அறியப்படுகிறது.[1][2]