வில் பீல் | |
---|---|
பிறப்பு | ஐக்கிய அமெரிக்கா |
பணி | திரைக்கதை ஆசிரியர் |
வாழ்க்கைத் துணை | எலிசபெத் டேவிசு (தி. 2012) [1] |
வில் பீல் (ஆங்கில மொழி: Will Beall) என்பவர் அமெரிக்க நாட்டு திரைக்கதை ஆசிரியர் மற்றும் முன்னாள் லாஸ் ஏஞ்சல்ஸ் காவல் துறை துப்பறியாளரும் ஆவார். இவர் கேங்க்ஸ்டர் இசுக்வாட் (2013) மற்றும் அக்வாமேன்[2][3] (2018) ஆகிய படங்களுக்கு திரைக்கதை எழுதுவதற்கும், டிரைனிங் டே (2017) மற்றும் டெபுடி (2019) போன்ற காவல் தொலைக்காட்சி தொடர்களை உருவாக்கியதற்கும் இவர் மிகவும் பிரபலமானவர், இவை இரண்டும் தொடரும் ஒரு பருவத்திற்கு பிறகு ரத்து செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
ஆண்டு | தலைப்பு | பணி | குறிப்புகள் |
---|---|---|---|
2013 | கேங்க்ஸ்டர் இசுக்வாட் | எழுதியவர் | |
2018 | அக்வாமேன் | திரைக்கதை கதை |
டேவிட் லெஸ்லி ஜான்சன்-மெகோல்ட்ரிகு உடன் இணைந்து திரைக்கதை எழுதினார். ஜெப் ஜான்சு & ஜேம்ஸ் வான் உடன் இணைந்து கதை எழுதினார். |
2021 | சாக் சினைடரின் ஜஸ்டிஸ் லீக்[4][5] | கதை | கிறிசு டெரியோ & சாக் சினைடர் உடன் இணைந்து கதை எழுதினார். |
ஆண்டு | தலைப்பு | பணி |
---|---|---|
2009–2011 | காசில் | கதை தொகுப்பாளர் எழுத்தாளர் |
2017 | டிரைனிங் டே | உருவாக்குபவர் நிர்வாக தயாரிப்பாளர் கதை எழுதுபவர் |
2020 | டெபுடி | உருவாக்குபவர்r நிர்வாக தயாரிப்பாளர் எழுத்தாளர் |