விவேக் அக்னிஹோத்திரி | |
---|---|
தனது நூலில் கையொப்பமிடும் விவேக் அக்னிஹோத்திரி | |
பிறப்பு | 10 நவம்பர்[1] |
தேசியம் | இந்தியர் |
கல்வி | இந்திய மக்கள் தொடர்பு நிறுவனம் [2] |
பணி | திரைப்பட இயக்குநர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் |
வாழ்க்கைத் துணை | பல்லவி ஜோஷி |
பிள்ளைகள் | 2 |
வலைத்தளம் | |
vivekagnihotri |
விவேக் ரஞ்சன் அக்னிஹோத்திரி (Vivek Ranjan Agnihotri) இந்தியத் திரைபட இயக்குநர், திரைக்கதை ஆசிரியர், எழுத்தாளர் மற்றும் சமூக ஆர்வலர் ஆவார். இந்திய மக்கள் தொடர்பு நிறுவனத்தின் படிததவர். இவரது மனைவி பல்லவி ஜோஷி ஒரு திரைப்பட நடிகை ஆவார். இவர் 2019-ஆம் ஆண்டு முதல் இந்தியத் திரைப்படத் தணிக்கை குழுவில் உறுப்பினராக உள்ளார். 2020-ஆம் ஆண்டு முதல் பண்பாட்டுத் தொடர்புகளுக்கான இந்தியக் குழுவில் உறுப்பினராக உள்ளார்.[3]இவர் 2019-ஆம் தி தாஷ்கண்ட் ஃபைல்ஸ் எனும் திரைப்படத்திற்கு, திரைக்கதை-வசனம் எழுதியமைக்காக தேசிய திரைப்படப் விருதைப் பெற்றவர். இவர் இந்தி மொழியில் எழுதி, இயக்கிய தி காஷ்மீர் பைல்ஸ் எனும் திரைப்படம் 11 மார்ச் 2022 அன்று வெளியானது.[4]
ஆண்டு | பெயர் | தயாரிப்பாளர் | இயக்குநர் | திரைக்கதை ஆசிரியர் |
---|---|---|---|---|
2005 | சாக்லேட் | |||
2007 | தன் தனா தன் கோல் | |||
2012 | ஹதே ஸ்டோரி | |||
2014 | ஜித் | |||
2016 | புத்தா இன் எ டிராபிஃக் ஜாம் | |||
ஜூனூயாத் | ||||
2019 | தி தாஷ்கண்ட் ஃபைல்ஸ் | |||
2022 | தி காஷ்மீர் பைல்ஸ் |