தோக்கியோ ஒலிம்பிக்கிற்கு முன் மால்டாவில் பயிற்சி | |
தனிநபர் தகவல் | |
---|---|
தேசியம் | இந்தியர் |
பிறப்பு | 24 பெப்ரவரி 1999[1] வேலூர், தமிழ்நாடு, இந்தியா |
உயரம் | 1.98 மீ |
எடை | 82 கி.கி |
Sailing career | |
Class(es) | லேசர் தரநிலை |
Club | ராணுவ படகு முனை மும்பை |
Coach | அலெக்சாண்டர் டெனிசுயிக் |
பதக்கத் தகவல்கள் |
விஷ்ணு சரவணன் என்பவர் ஒரு இந்திய பாய்மரப் படகோட்டி ஆவார். இவர் ஜப்பானின், டோக்கியோவில் நடக்கவிருக்கும் 2021 கோடைகால ஒலிம்பிக் போட்டிக்கு படகோட்டத்தில் தகுதி பெற்றுள்ளார். [2] [3] [4]
விஷ்ணு சரவணன் இந்திய படைத்துறையில் நயிப் சபேதாராக பணிபுரிகிறார். இவரது தந்தையும் ஒரு படகோட்டி என்பதால், இவரின் தந்தை மூலமே படகோட்டக் கற்றுக் கொண்டார்.[5] இவர் தமிழகத்தைச் சேர்ந்தவர் ஆனால், மும்பையில் உள்ளதால் மகாராட்டிரக் கணக்கில் வருகிறார்.[6]