வகை | நிறுவனம் |
---|---|
தலைமையகம் | மும்பை , இந்தியா |
தொழில்துறை | தொலைதொடர்பு |
உற்பத்திகள் | நகர்பேசிகள், தொலைதொடர்பு |
தாய் நிறுவனம் | விடியோகான் குழுமம் |
இணையத்தளம் | www.videocon.com |
வீடியோகான் மொபைல் சர்வீஸ் (ஆங்கிலம்: Videocon Mobile Service) இந்தியாவின் வீடியோகான் குழுமத்தின் ஒரு அங்கமாகும். இந்நிறுவனம் இந்தியாவில் ஜி.எஸ்.எம் வகை நகர்பேசி சேவை வழங்குகிறது. இந்நிறுவனத்தின் தலைமையகம் மும்பையில் உள்ளது. தற்பொழுது இந்தியாவில் 16 வட்டங்களில் சேவை வழங்குகிறது.
குறிப்பிட்ட மாதாந்திர வாடகையில் தினசரி 60 நிமிடங்கள் இலவசமாக பேசும் கட்டண திட்டம் இந்நிறுவனத்தின் சிறப்பம்சம்.