வீரநாராயணர் கோயில், பெலவாடி, சிக்மகளூரு மாவட்டம் , கர்நாடகா
வீரநாராயணர் கோயில் (Veera Narayana temple ), இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தின் சிக்மகளூரு மாவட்டத்திலுள்ள பெலவாடி எனும் ஊரில் அமைந்துள்ளது.
போசளப் பேரரசர் இரண்டாம் வீர வல்லாளன் கிபி 1200ல் போசளர் கட்டிடக்கலை நயத்தில் கட்டிய கோயிலாகும். வீரநாராயணர் கோயில், சிக்மகளூர் நகரத்திற்கு தென்கிழக்கில் 29 கிமீ தொலைவில் உள்ளது. பேளூர் மற்றும் ஹளேபீடு போன்ற உலக பாரம்பரியக் களங்கள் , வீரநாரயணர் கோயிலுக்கு அண்மையில் உள்ளது.
வைணவக் கோயிலான வீரநாராயணர் கோயிலில் விஷ்ணுவின் முக்கிய அவதாரங்களான 8 அடி உயர நாராயணனின் முக்கியச் சன்னதி, 7 அடி உயர புல்லாங்குழல் இசைக்கும் வேணுகோபாலன் சன்னதி மற்றும் யோக நரசிம்மர் சன்னதிகள் அமைந்துள்ளது.[ 1]
போசளப் பேரரசர் இரண்டாம் வீர வல்லாளன் , கிபி 1200ல் போசளர் கட்டிடக்கலை நயத்தில், பச்சை நிற சோப்புக்கல் பாறைகளால் கட்டப்பட்ட இக்கோயிலில் மூன்று கிருட்டிணன் , நரசிம்மர் மற்றும் சன்னதிகள் உள்ளது.
[ 2]
மூன்று சன்னதிகளும் கோபுரங்களுடன் கூடியது. பேளூரில் மற்றும் ஹளேபீடுவில் உள்ள கோயில்கள் நுண்ணிய அழகியச் சிற்பங்களுக்கும், வீரநாராயணர் கோயில் அழகியக் கட்டிடக் கலைக்கும் பெயர் பெற்றது. [ 3]
இக்கோயிலின் இரண்டு சன்னதிகளுக்கிடையே அமைந்த திறந்த வெளி மண்டபத்தில் 70 செவ்வகம் மற்றும் சதுர வடிவ அமைப்புகள் கொண்டுள்ளது. [ 4]
இக்கோயில் வளாகத்தில் இரண்டு முடிய மண்டபங்களின் ஒன்றில் 36 செவ்வக அமைப்புகளும், ஒன்றில் 9 செவ்வக அமைப்புகளும் கொண்டுள்ளது. இக்கோயிலின் மூன்றாவது சன்னதி மிகவும் பழைமை வாய்ந்தது. பழைய சன்னதியின் சுவர்கள் பழைமையாக இருப்பினும், இதன் கூரைகள் அழகிய கட்டிட நயத்தில் உள்ளது.
இக்கோயில் வளாகம் 59 புஜைக்கான மணி வடிவ குவிமாடங்களுடன் , பல தூண்களுடன் உள்ளது. கொண்டுள்ளது. [ 5]
கடைந்தெடுத்த தூண்களுடன் கூடிய உள் மண்டபம்
வெளி மண்டபத்தின் வேலைபாடுகள் மிக்க கூரை
இக்கோயிலின் இரண்டு புதிய சன்னதிகள் இரண்டு வேறுபட்ட அமைப்பில் கட்டப்பட்டுள்ளது. ஒரு சன்னதி விண்மீன் உருவில் அமைந்துள்ளது. இச்சன்னதியின் கோபுரக் கலசங்கள் அழகிய பானை வடிவத்தில் நிறுவப்பட்டுள்ளது. மூன்று சிறு அழகிய தளங்கள் கொண்ட கோபுரத்தில் இக்கலசங்கள் உள்ளது.[ 6]
கிருஷ்ணர் காளிங்கன் எனும் பாம்பின் தலை நின்று நர்த்தனம் புரியும் சிற்பம் மற்றும் கருடச் அழகிய நுண்ணிய வேலைபாடுகள் கொண்டது.
விரநாராயணர் கோயிலின் வெளி மண்டபம்
கோயிலின் உள் மண்டபம்
கோபுரம்
விமானத்தின் காட்சி
வெளிப்புற சுவர்ச் சிற்பங்கள்
சன்னதியின் வலது பக்க வெளிப்புற சுவர்
சன்னதியின் இடது பக்க வெளிப்புற சுவர்
வலது பக்க சன்னதியின் முன்பக்கக் காட்சி
இடது பக்க சன்னதியின் காட்சி
வெளி மண்டபக் காட்சி
உள்மண்டபத்தின் உத்தரத்தின் அழகிய சிற்பங்கள்
வெளி மண்டபத்தின் கூரையில் அழகிய சிற்ப வேலைப்பாடுகள்
அழகிய சிறுசிறு சிற்ப வேலைபாடுகளுடன் கூடிய கோபுரம்
கோயிலின் தென்மேற்கு காட்சி
↑ I Sesunathan. "Belavadi exudes Hoysala's beauty" . Spectrum, Deccan Herald, Tuesday, May 9, 2006 . Decan Herald. Archived from the original on 2007-03-09. பார்க்கப்பட்ட நாள் 2006-11-26 . .
↑ Kamath (2001), p136. Quote:"The Western Chalukya carvings were done on green schist பாறைக பச்சை நிறங்கொண்ட (சோப்புக்கல் பாறைகள் Soapstone]]). This technique was adopted by the போசளப் பேரரசு Hoysalas", Takeo Kamiya. "Architecture of the Indian subcontinent, 20 September 1996" . Gerard da Cunha-Architecture Autonomous, Bardez, Goa, India. Archived from the original on 2015-05-02. பார்க்கப்பட்ட நாள் 2006-11-26 .
↑ Foekema (1996), p53
↑ Quote:"A bay is a square or rectangular compartment in the hall", Foekema (1996), p93
↑ Quote:"This is a common feature of Western Chalukya-Hoysala temples", Kamath (2001), p117
↑ Quote:"The Kalasha is the water pot like structure at the peak of the tower", Foekema (2001), p27
Gerard Foekema, A Complete Guide to Hoysala Temples , Abhinav, 1996 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7017-345-0
Dr. Suryanath U. Kamath, A Concise history of Karnataka from pre-historic times to the present , Jupiter books, 2001, MCC, Bangalore (Reprinted 2002)
"Belavadi exudes Hoysala's beauty" . Spectrum, Deccan Herald, May 9, 2006 . Archived from the original on 2007-03-09. பார்க்கப்பட்ட நாள் 2006-11-26 .
"Architecture of the Indian Subcontinent" . Archived from the original on 2015-05-02. பார்க்கப்பட்ட நாள் 2006-11-26 .
பாதாமி குடைவரைக் கோவில்கள்
அமிர்தேஸ்வரர் கோயில், அமிர்தபுரம்
உடுப்பி கிருஷ்ணர் கோயில்
வீரநாராயணர் கோயில்
மேல்கோட்டை செல்வநாராயணர் கோயில்
குக்கி சுப்பிரமணியசுவாமி கோயில்
கேசவர் கோவில்
கேதாரேஸ்வரர் கோயில்
சென்னகேசவர் கோயில், சோமநாதபுரம்
சென்னகேசவர் கோயில், பேளூர்
லாட்கான் கோயில்
மூகாம்பிகை கோயில்
ரங்கநாதர் கோயில்
விருபாட்சர் கோயில்
ஹோய்சாலேஸ்வரர் கோவில்
யோகநரசிம்மர் கோயில், தேவராயனதுர்கம்
ஹரிஹரன் கோயில்
திருக்கோகர்ணம் மகாபலேசுவரர் கோயில்
முருதீசுவரா கோயில்
போக நந்தீசுவரர் கோவில்
பஞ்ச லிங்க கோயில்கள்
அர்கேசுவரர் லிங்கத்தலம்
பாதாளேசுவரர் லிங்கத்தலம்
மரனேசுவரர் லிங்கத்தலம்
மல்லிகார்ச்சுனர் லிங்கத்தலம்
வைத்தியநாதேசுவரர் லிங்கத்தலம்
ஹளேபீடு
சிறீரங்கப்பட்டணம் அரங்கநாதசுவாமி கோயில்
முருதீசுவரா
தர்மசாலா கோயில்
சோமேஷ்வரர் கோயில், கோலார்
சாமுண்டி கோயில்
சோமேஷ்வரர் கோயில், பெங்களூர்
அனந்தசயனர் கோயில்
அனெக்கெரே
அன்னபூரணேஸ்வரி கோயில்
அன்னிகேரி
அந்தர கங்கே
அவானி, கோலார்
பல்லிகாவி
பனசன்காரி அம்மா கோயில்
பனசன்காரி கோயில், அமர்கோல்
பனவாசி
பங்கபுர
பேகூர், பங்களூரு
பிரம்மேசுவரர் கோயில், கிக்கேரி
பூசேசுவரர் கோயில், கொரவங்கல
போகனிதீசுவரர் கோயில், சிக்கபல்லபூர்
பூட்டாநாத குழுமம்
சந்திரமௌலீசுவரர் கோயில்
சௌதன்யதனபுரம்
சேலுவனராயன சுவாமி கோயில்
சித்ராபூர் மடம்
சௌதேசுவரி கோயில்
தேவராயன துர்க்கா
தர்மராய சுவாமி கோயில்
தொட்டா கணேசன குடி
தொட்டபசப்பா கோயில்
துர்க்கா கோயில், ஐகோளே
கடாக்-பெட்டிகேரி
காலகாலேசுவரர் கோயில் கஜேந்திரகட்
கலகணதா
குரீசுவரர் கோயில், யேலந்தூர்
காவி கங்காதரேசுவரர் கோயில்
ஹலாசுரு சோமேசுவரர் கோயில்
ஹுலிமாவு குகைக் கோயில்
கணேசர் கோயில், இடகுஞ்சிஅசிகேர்
ஈசுவரர் கோயில், அரசிகேரே
கத்ரி மஞ்சுநாதர் கோயில்
கைதபேசுவரர் கோயில், குபத்தூர்
காளிகாம்பா கோயில்
காலேசுவரர் கோயில், அம்பாலி
காலேசுவரர் கோயில், அரலகுப்பே
காலேசுவரர் கோயில், பாகலி
காலேசுவரர் கோயில், ஹிரே ஹதகலி
கமலநாராயணர் கோயில், பெலகவி
கரிகத்தா கோயில்
கரிகணம்மா
காசிவிசுவேசுவரர் கோயில், லக்குண்டி
கோத்தே வெங்கடராமர் கோயில்
கோடிலிங்கேசுவரர்
குத்ரோலி பகவதி
குமாரசுவாமி தேவஸ்தானம், பெங்களூரு
குருவதி பசவேசுவரர் கோயில்
லக்சுமேசுவரர்
லட்சுமிதேவி கோயில், தொட்டகட்டவல்லி
லட்சுமிநரசிம்மர் கோயில், பத்ரவதி
லட்சுமிநரசிம்மர் கோயில், ஹரன்ஹள்ளி
லட்சுமிநரசிம்மர் கோயில், சாவகல்
லட்சுமிநரசிம்மர் கோயில், நுக்கெஹள்ளி
லக்சுமிநாராயணர் கோயில், ஹொசஹோலலு
மகாகணபதி மகாமய கோயில்
மகாதேவர் கோயில், இத்தாகி
மகாகுட்ட கோயில்கள்
மல்லிகார்ச்சுனர் கோயில், பசராலு
மல்லிகார்ச்சுனர் கோயில், குருவட்டி
மங்களதேவி கோயில்
மாரியம்மா கோயில்
முண்ட்கூர் சிறீதுர்க்காபரமேசுவரி கோயில்
லிங்கேசுவரர் கோயில், மைலாரா
நந்தி கோயில்
நாகேசுவரர்-சென்னகேசுவரர் கோயில் தொகுதி, மோசாலே
நவலிங்கக் கோயில்
நரசிம்ம ஜிரா குகைக் கோயில், பீதர்
நெல்லிதீர்த்த குகைக் கோயில்
படுதிருப்பதி
பட்டடக்கல்
பொலாலி இராசராசேசுவரி கோயில்
ராகிகுட்டா ஆஞ்சநேயர் கோயில்
ரமேசுவரர் கோயில், நரசிம்மங்கல
ரங்கநாதசுவாமி கோயில், பெங்களூரு
சதாசிவர் கோயில்
சிறீ விட்டுணுமூர்த்தி கோயில்
சிறீ விநாயக சங்கரநாராயண துர்க்காம்பா கோயில்
சிருங்கேரி சாரதா மடம்
வித்யாசங்கரா கோயில்
சித்தேசுவரர் கோயில், ஹவேரி
சிறீகாந்தேசுவரர் கோயில், நஞ்சன்குட்
சிர்சாங்கி காளிகா கோயில்
சோமேசுவரர்
சிறீ ரங்கநாதசுவாமி கோயில், சிவனசமுத்திரா
திருகுடேசுவரர் கோயில், கடக்
திருபுராந்தகர் கோயில்
துருவேகெரே
வீரநாராயணர் கோயில், பெலவாடி
விசயநாராயணர் கோயில், குண்ட்லுபேட்
மேலைச் சாளுக்கியர் கோயில்கள்
யெடியூர் சித்தலிங்கேசுவரசுவாமி கோயில்
யெல்லூரு சிறீவிசுவேசுவரர் கோயில்