வீரமணி (திரைப்படம்)

வீரமணி
இயக்கம்பிரேம்
தயாரிப்புஇந்திரா பிரேம்
இசைஇ. காந்தன்
நடிப்புபிரேம்
யுவராணி
ஜெமினி கணேசன்
பீலி சிவம்
பிரகாஷ்
வசந்த்
சாதனா
வைஷ்ணவி
சார்லி
ஜெய்கணேஷ்
வினு சக்ரவர்த்தி
வெளியீடு1994
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வீரமணி 1994 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பிரேம் நடித்த இப்படத்தை அவரே இயக்கினார். இப்படம் வெற்றி படமக அமைந்தது

வெளி இணைப்புகள்

[தொகு]