வெதுருகுப்பம்

இந்த மண்டலம், ஆந்திரப் பிரதேசத்தின் சித்தூர் மாவட்டத்தில் உள்ள 66 மண்டலங்களில் ஒன்று.[1]

ஆட்சி

[தொகு]

இந்த மண்டலத்தின் எண் 43. இது ஆந்திர சட்டமன்றத்திற்கு கங்காதர நெல்லூர் சட்டமன்றத் தொகுதியிலும், இந்திய பாராளுமன்றத்திற்கு சித்தூர் மக்களவைத் தொகுதியிலும் உட்படுத்தப்பட்டுள்ளது.[2]

ஊர்கள்

[தொகு]

இந்த மண்டலத்தில் கீழ்க்காணும் ஊர்கள் உள்ளன.[1]

  1. ஜக்கிதோனா
  2. பாதகுண்டா
  3. கே.வி.எம். அக்ரஃகாரம்
  4. குரிவிகுப்பம்
  5. மொண்டிவெங்கன்னபள்ளி
  6. பிராமணபள்ளி
  7. இனாங்கொத்தூர்
  8. வெதுருகுப்பம்
  9. கொமரகுண்டா
  10. பச்சிகாபள்ளம்
  11. டி.கே.எம்.புரம் (திருமலைகொண்டமாம்பபுரம்)
  12. மாம்பேடு
  13. செஞ்சுகுடி
  14. வேப்பேரி
  15. வேணுகோபாலபுரம்
  16. அக்கிசேனுபள்ளி
  17. மாகமாம்பபுரம்
  18. மாரெபள்ளி
  19. பெருமாள்பளி
  20. தர்லபைலு
  21. கொடுசிந்தா
  22. கொண்டகிந்தபள்ளி
  23. தேவரகுடிபள்ளி
  24. ஜடபபன்னபள்ளி
  25. தேவளம்பேட்டை
  26. தெட்டுகுண்டலபள்ளி
  27. எட்டெரங்கனிபள்ளி
  28. கரம்பள்ளி
  29. பொம்மய்யபள்ளி
  30. மர்ரிபள்ளி உத்தரப்பு கண்டுரிகா
  31. திப்பிநாயுடுபள்ளி

சான்றுகள்

[தொகு]
  1. 1.0 1.1 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2014-12-14. பார்க்கப்பட்ட நாள் 2014-10-15. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  2. "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-10-15.