வெற்றிக் கொடி கட்டு | |
---|---|
குறுந்தகடு அட்டை | |
இயக்கம் | சேரன் |
தயாரிப்பு | சிவசக்தி பாண்டியன் |
கதை | சேரன் |
இசை | தேவா |
நடிப்பு | முரளி பார்த்திபன் மீனா வடிவேலு மனோரமா மாளவிகா சார்லி ஆனந்த் ராஜ் |
ஒளிப்பதிவு | பிரியன் |
படத்தொகுப்பு | பி. லெனின் வி. டி. விஜயன் |
கலையகம் | சிவசக்தி மூவி மேக்கர்சு |
விநியோகம் | சிவசக்தி மூவி மேக்கர்சு |
வெளியீடு | சூன் 30, 2000 |
ஓட்டம் | 168 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
வெற்றிக் கொடி கட்டு (Vetri Kodi Kattu) 2000ல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம். சேரன் இயக்கிய இப்படத்தில் கதாநாயகனாக முரளி, மற்றும் பார்த்திபன் ஆகியோரும் கதாநாயகிகளாக மீனா மற்றும் மாளவிகா ஆகியோரும் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு தேவா இசை அமைத்துள்ளார்.[1]
இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் தேவா ஆவார்.
எண் | பாடல் | பாடியவர் |
---|---|---|
1 | "சிரிப்பு வருது" | தேவா |
2 | "தில்லாலே தில்லாலே" | சங்கர் மகாதேவன், கிருஷ்ணராஜ் |
3 | "வள்ளி வள்ளி" | மனோ, சித்ரா |
4 | "கருப்புதான் எனக்கு பிடிச்ச" | அனுராதா ஸ்ரீராம் |
5 | "லட்சம் லட்சமா" | சங்கர் மகாதேவன் |