வெற்றிச் செல்வன் | |
---|---|
![]() | |
இயக்கம் | ருத்திரன் |
கதை | ருத்திரன் |
இசை | மணிசர்மா |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | ரமேஷ் குமார் |
படத்தொகுப்பு | கிஷோர் தே |
கலையகம் | சிலிக்கன் ஸ்டூடியோசு, சுருதி சினிமாஸ் |
விநியோகம் | சிலிக்கன் ஸ்டூடியோஸ் |
வெளியீடு | சூன் 20, 2014 |
ஓட்டம் | 138 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
வெற்றிச் செல்வன் என்பது 2014 ஆம் ஆண்டில் வெளிவந்த ஒரு தமிழ்த் திரைப்படம்.[1] ருத்ரன் இயக்கத்தில் வெளிவந்துள்ள இத்திரைப்படத்தில் அஜ்மல் அமீர், ராதிகா ஆப்தே ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்திருந்தனர்.[2] பாடகர் மனோ, செரிப், கஞ்சா கறுப்பு ஆகியோரும் நடித்திருந்தனர்.[3][4]
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)