வெலக் | |
---|---|
நாடு | நெதர்லாந்து |
மாகாணம் | |
நகராட்சி | ரைமர்ஸ்வால் |
வெலக் அல்லது விலாக என்பது நெதர்லாந்திலுள்ள ரைமர்ஸ்வால் நகராட்சிக்குட்பட்ட ஒரு குக்கிராமம் ஆகும். தென்-பெவெலண்ட் வழியாகச் செல்லும் கால்வாயின் கீழுள்ள A58 நெடுஞ்சாலையைக் கொண்டிருக்கும் விலாகச் சுரங்கப்பாதை இங்கு அமைந்துள்ளது. வெலக் சுமார் 100 மக்களைக் கொண்டுள்ளது.