தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | வெள்ளசாமி ராமு வனிதா | |||||||||||||||||||||||||||||||||||||||
பிறப்பு | 19 சூலை 1990 பெங்களூர், கருநாடகம், India | |||||||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | வலது கை | |||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | வலதுகை மிதவேகம் | |||||||||||||||||||||||||||||||||||||||
பங்கு | மட்டையாளர் | |||||||||||||||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
நாட்டு அணி | ||||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப அறிமுகம் (தொப்பி 111) | 23 ஜனவரி 2014 எ. இலங்கை | |||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி ஒநாப | 28 நவம்பர் 2014 எ. தென்னாப்பிரிக்கா | |||||||||||||||||||||||||||||||||||||||
இ20ப அறிமுகம் (தொப்பி 44) | 25 ஜனவரி 2014 எ. இலங்கை | |||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி இ20ப | 22 நவம்பர் 2016 எ. மேற்கிந்தியத் தீவுகள் | |||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: Cricinfo, ஏப்ரல் 20, 2020 |
வெள்ளசாமி வனிதா (Vellaswamy Vanitha பிறப்பு: ஜூலை 19, 1990) [1] இவர் கர்நாடகாவைச் சேர்ந்த இந்தியப் பெண்கள் துடுப்பாட்ட அணி வீராங்கனை ஆவார். ஜனவரி 2014 இல், அவர் தனது முதல் ஒருநாள் மற்றும் இருபதுக்கு 20 போட்டிகளில் இலங்கைப் பெண்கள் துடுப்பாட்ட அணிக்கு எதிராக அறிமுகமானார்.[2][3]
இவருக்கு இரண்டு சகோதரிகள் மற்றும் ஒரு சகோதரர் உள்ளனர். துடுப்பாட்ட பயிற்சி முகாமில் ஆண்களுடன் பயிற்சி செய்தார்.[4][5] இவருக்கு 11 வயதாக இருந்தபோது கருநாடக துடுப்பாட்ட பயிற்சி நிறுவனத்தில் சேர்த்தார். தனது சகோதரர் மற்றும் தந்தையுடன் துடுப்பாட்ட விளையாடியது துடுப்பாட்டத்தின் மீது ஆர்வம் வரக் காரணமாக அமைந்தது.[6]
இவர் பெங்களூரின் செவன்த் டே அட்வென்டிஸ்டில் படித்தார். பின்னர், சி.எம்.ஆர் சட்டப் பள்ளியிலும், எம்.எஸ்.ராமையா சட்டக் கல்லூரியிலும் பயின்றார் . மேலும் இவர் ஒரு தொழில்முனைவோர் ஆவார்.இவர் தனது சகோதரருடன் 2013இல் ஆர்கோப்ளிஸைத் தொடங்கினார்.
2006இல் கருநாடக துடுப்பாட்ட அணிக்காக இவர் அறிமுகமானார்.[7]