பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
மூன்று வெள்ளி;மூன்றாக்சிடோ(ஆக்சோ)-λ5-ஆர்சீன்
| |
வேறு பெயர்கள்
மூன்றுவெள்ளி ஆர்சனேட்டு
| |
இனங்காட்டிகள் | |
13510-44-6 | |
EC number | 236-841-7 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 166835 |
| |
பண்புகள் | |
Ag3AsO4 | |
வாய்ப்பாட்டு எடை | 462.52 கி/மோல் |
தோற்றம் | பழுப்புநிறத் தூள் |
அடர்த்தி | 6.657 கி/செ.மீ3 |
உருகுநிலை | 830 °C (1,530 °F; 1,100 K) |
0.0064 கி/100மி.லி | |
கரைதிறன் | அமிலத்தில் , நீர்த்த அமோனியாவில் கரையும் |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | கனசதுரம் |
வெப்பவேதியியல் | |
Std enthalpy of formation ΔfH |
-634 கிஜூ/மோல் |
தீங்குகள் | |
ஈயூ வகைப்பாடு | பட்டியலிடப்படவில்லை |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
வெள்ளி ஆர்சனேட்டு (Silver arsenate ) என்பது Ag3AsO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு வேதிச் சேர்மமாகும். இச்சேர்மம் அளவறி பகுப்பாய்வில்[1] மஞ்சள் நிற வெள்ளி பாசுபேட்டுக்கும் (Ag3PO4 ) ஆர்சனேட்டு(V) கரைசல்களுகும் இடையே உள்ள வேறுபாடுகளை அறியப் பயன்படுத்தப்படுகிறது.
{{cite book}}
: Explicit use of et al. in: |first=
(help)