பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
வெள்ளி(I) சல்பைட்டு,வெள்ளி சல்பைட்டு
| |
இனங்காட்டிகள் | |
13465-98-0 | |
ChemSpider | 2341258 |
EC number | 236-714-6 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 3084149 |
| |
பண்புகள் | |
Ag2O3S | |
வாய்ப்பாட்டு எடை | 295.79 g·mol−1 |
தோற்றம் | வெண்ணிறப் படிகங்கள் |
மணம் | நெடியற்றது |
உருகுநிலை | 100 °C (212 °F; 373 K) சிதைவடைகிறது[1][4] |
4.6 mg/L (20 °C)[1] | |
கரைதிறன் பெருக்கம் (Ksp)
|
1.5·10−14[1] |
கரைதிறன் | நீர்த்த NH4OH, கார சல்பைட்டுகள், AcOH ஆகியன்வற்றில் கரையும் வலிமையான அமிலம் இல் சிதைவடையும்[2] திரவ SO2இல் கரையாது[3] |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | ஒற்றைச்சரிவு, mP24[5] |
புறவெளித் தொகுதி | P21/c, No. 14[5] |
தீங்குகள் | |
GHS pictograms | [4] |
GHS signal word | Warning |
H315, H319, H335[4] | |
P261, P305+351+338[4] | |
ஈயூ வகைப்பாடு | Xi |
R-சொற்றொடர்கள் | R36/37/38 |
S-சொற்றொடர்கள் | S26, S36 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
வெள்ளி சல்பைட்டு (Silver sulfite) என்பது Ag2SO3. என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மம்|சேர்மமாகும்]]. நிலைப்புத் தன்மையற்ற இந்தச்சேர்மம் சூடுபடுத்தும் பொழுது அல்லது ஒளியில் படும்போது வெள்ளி இருதையோனேட்டு மற்றும் வெள்ளி சல்பேட்டுகளாகச் சிதைவடைகிறது[3]
வெள்ளி நைட்ரேட்டை விகிதவியல் அளவின்படியான சோடியம் சல்பைட்டு கரைசலுடன் சேர்த்து வினைப்படுத்தினால் வெள்ளி சல்பைட்டின் வீழ்படிவு உண்டாகிறது.
வினையில் உண்டான வீழ்படிவை வடிகட்டி பின்னர் நல்ல கொதிநீரில் அலசி வெற்றிடத்தில் உலர்த்தி வெள்ளி சல்பைட்டு தயாரிக்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது[3].
{{cite book}}
: Check date values in: |date=
(help)