இனங்காட்டிகள் | |
---|---|
23149-52-2 | |
ChEMBL | ChEMBL2251960 |
ChemSpider | 8081126 |
EC number | 245-458-4 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 9905473 |
| |
பண்புகள் | |
Ag2O3S2 | |
வாய்ப்பாட்டு எடை | 327.85 g·mol−1 |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | எச்சரிக்கை |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
வெள்ளி தயோசல்பேட்டு (Silver thiosulfate) என்பது Ag2S2O3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். ஆரம்பகால பூ வளர்ச்சியை ஊக்குவிக்கும் இச்சேர்மம் பல்வேறு தாவரங்களில் பூக்கும் காலத்தையும் ஊக்குவிக்கும்.[2][3]
சோடியம் தயோசல்பேட்டு மற்றும் வெள்ளி நைட்ரேட்டு ஆகியவற்றின் கரைசல்களைக் கலந்து வினைபுரியச் செய்து வெள்ளி தயோசல்பேட்டின் நீரிய கரைசலைத் தயாரிக்கலாம். தாவர மதிப்பீடுகளுக்குப் பயன்படுத்தப்படும் போது, அதிகப்படியான தயோசல்பேட்டைப் பயன்படுத்தி, [Ag(S2O3)2]3– என்ற அணைவு அயனியைப் பெறலாம்.[4]