பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
வெள்ளி(1+) பெர்யிரேனேட்டு
| |
இனங்காட்டிகள் | |
7784-00-1 | |
ChemSpider | 9264774 |
EC number | 232-042-2 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 11089628 |
| |
பண்புகள் | |
AgReO4 | |
வாய்ப்பாட்டு எடை | 358.073 கி/மோல் |
அடர்த்தி | 7.05 கி/செ.மீ3 |
உருகுநிலை | 430 °C (806 °F; 703 K) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
வெள்ளி பெர்யிரேனேட்டு (Silver perrhenate) என்பது AgReO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமச் சேர்மமாகும். செயீலைட்டு (CaWO4) என்ற கனிமத்தின் கட்டமைப்புடன் ஒத்த கட்டமைப்பை கொண்டதாக இச்சேர்மம் கருதப்படுகிறது[1]. வெள்ளி பெர்யிரேனேட்டு மும்மெத்தில்சிலில் குளோரைடுடன் வினைபுரிந்து சிலில் எசுத்தரைக் கொடுக்கிறது[2].