வேதமூர்த்தி பொன்னுசாமி Waytha Moorthy Ponnusamy | |
---|---|
தலைவர் இண்ட்ராப் | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 16 சூலை 1966 |
தேசியம் | மலேசியர் |
அரசியல் கட்சி | இண்ட்ராப் |
வேதமூர்த்தி பொன்னுசாமி (Waytha Moorthy Ponnusamy, பிறப்பு: 16 சூலை 1966), ஒரு மலேசிய வழக்குரைஞர் ஆவார். இவர் மனித உரிமைகள் ஆர்வலர். தற்போது இண்ட்ராப் குழுவினருடன் இணைந்து, மலேசிய இந்துக்களுக்கு எதிரான செயல்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறார்.
மலேசியாவுக்கு குடிபெயர்ந்த பொன்னுசாமி அருணாச்சலம் என்பவருக்கு மகனாகப் பிறந்தார். இவர் தனது வழக்கில், தன் கல்விக்காக பெற்றோர் தங்கள் வீட்டினை விற்றதாகக் கூறியியுள்ளார். இவர் இந்தியர் என்பதால் பல்கலைக்கழகத்தில் அனுமதி கிடைக்கவில்லை என்று குற்றம் சாட்டுகிறார்.