"வேதியியல் கல்வி" என்பது இடநிலைப் பள்ளிகளுக்கும், பல்கலைக்கழகங்களுக்கும் [1][2] வேதியியல் கற்பித்தல் (teaching of chemistry)மீது கவனம் செலுத்துவதற்குரிய அனைத்துப் பகுதிகளையும் உள்ளடக்கி வெளிவரும் ஒரு பத்திரிகை ஆகும்.
இதன் ஆசிரியர் பால் மேக்லன்(Paul MacLellan)[3]
இது மொபைல் சாதனங்களுக்கான செயலியாகவும்[4] உள்ளது.
இது மதிப்புக்குரிய வேதியியல் சமுதாயம், (Royal Society of Chemistry) என்ற அமைப்பினால்[5][6] வெளியிடப்பட்டு வருகிறது.
மேலும் இது வேதியியல் கல்வி ஆராய்ச்சி மற்றும் நடைமுறையில் வெளியீடான வேதியியல் செயல்முறை மதிப்பீட்டு கல்வி இதழையும் வெளியிடுகிறது. இதன் கட்டுரைகளை சம காலத்தில், அதே தலைப்பில் பணிபுரியும் ஆய்வாளர்களால் மதிப்பிடப்படுகிறது.[7]
இது மாதம் இருமுறை பதிப்புப் பத்திரிகையாகவும், ஒரு வலைப்பதிவாகவும்[8] மின்னிணைப்பு கணினித் தொடர்பிலும்[9] வெளியிடப்படுகிறது