வேன்மோனி | |||
— village — | |||
ஆள்கூறு | 9°14′40″N 76°36′47″E / 9.24444°N 76.61306°E | ||
நாடு | இந்தியா | ||
மாநிலம் | கேரளா | ||
மாவட்டம் | ஆலப்புழா | ||
ஆளுநர் | ஆரிப் முகமது கான்[1] | ||
முதலமைச்சர் | பிணறாயி விஜயன்[2] | ||
மக்கள் தொகை | 21,196 (2001[update]) | ||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||
குறியீடுகள்
|
வேன்மோனி (Venmony) இந்திய மாநிலமான கேரளாவில் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம். வேன்மோனி பந்தளத்தில் இருந்து வடமேற்கே 9 கிமீ தொலைவிலும், செங்கன்னூரில் இருந்து தெற்கே 10 கி.மீ தொலைவிலும் மற்றும் மாவேலிக்கராவில் இருந்து கிழக்கில் 10 கி.மீ தொலைவிலும் உள்ளது. அச்சன்கோவில் நதி அதன் தெற்கு எல்லையில் பாய்கிறது.
2001 இல் இந்தியாவின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, வேன்மோனியில் 9915 ஆண்கள் மற்றும் 11281 பெண்கள் இருந்தனார். வெளிநாட்டில் இருந்து பணம் கணிசமாக வந்தாலும் இங்கு விவசாயம், முக்கியத் தொழிலாக உள்ளது.