வைரத் திரைப்படம் | |
---|---|
விளக்கம் | வசூல் சாதனைகள் |
நாடு | நெதர்லாந்து |
வழங்குபவர் | நெதர்லாந்து திரைப்பட திருவிழா நெதர்லாந்து திரைப்பட நிதி |
முதலில் வழங்கப்பட்டது | 31 ஜனவரி 2007 |
வைரத் திரைப்படம் நெதர்லாந்தில் உள்ள உள்நாட்டு வசூல் சாதனைகளை அங்கீகரிக்கும் ஒரு திரைப்பட விருது . நெதர்லாந்தில் ஓர் திரைப்படம் 10,00,000 நுழைவுச் சீட்டுகள் விற்றால் வைரத் திரைப்பட விருது வழங்கப்படும்.
இவ்விருதை நெதர்லாந்து திரைப்பட திருவிழா மற்றும் நெதர்லாந்து திரைப்பட நிதி ஆகியவை சேர்ந்து வழங்கும்.
முதன்முதலில் வைரத் திரைப்படம் விருதை பெற்ற திரைப்படம் பிளாக் புக் ஆகும். இது 31 ஜனவரி 2007 அன்று 10 லட்சம் நுழைவுச் சீட்டுகள் விற்று நெதர்லாந்தில் சாதனை படைத்தது.
10,00,000 நுழைவுச் சீட்டு விற்பனை செய்து வைரத் திரைப்படம் விருது பெற்ற படங்கள் | |||
---|---|---|---|
ஆண்டு | திரைப்பட தலைப்பு | திரைப்பட வெளியீடு | வைரத் திரைப்படம் ஆன தேதி |
2007 | பிளாக் புக் | 14 செப்டம்பர் 2006 [1] | 31 ஜனவரி 2007 |
அல்லெஸ் இஸ் லிப்டே | 11 அக்டோபர் 2007 [2] | 7 டிசம்பர் 2007 [3] | |
2010 | ஸ்ட்ரிக்கன் | 26 நவம்பர் 2009 | 12 ஜனவரி 2010 [4] |
2011 | நியூ கிட்ஸ் டர்போ | 9 டிசம்பர் 2010 [5] | 25 ஜனவரி 2011 [5] |
கூய்ச்சே ரோவன் | 10 மார்ச் 2011 | 1 ஏப்ரல் 2011 [6] | |
2014 | கூய்ச்சே ரோவன் 2 | 4 டிசம்பர் 2014 | 28 டிசம்பர் 2014 [7] |