ஷமிதாப் Shamitabh | |
---|---|
இயக்கம் | ஆர். பால்கி |
தயாரிப்பு | சுனில் லுல்லா ஆர். பால்கி ராகேஷ் ஜுஞ்சுன்வாலா ஆர். கே. தாமனி அமிதாப் பச்சன் அபிஷேக் பச்சன் சுனில் மஞ்சந்தா ஷோபா கபூர் ஏக்தா கபூர் தனுஷ் |
கதை | ஆர். பால்கி |
இசை | இளையராஜா |
நடிப்பு | அமிதாப் பச்சன் தனுஷ் அக்ஷரா ஹாசன் |
ஒளிப்பதிவு | பி. சி. ஸ்ரீராம் |
படத்தொகுப்பு | ஹேமந்தி சர்க்கார் |
கலையகம் | ஹோப் புரொடக்சன்ஸ் அமிதாப் பச்சன் கார்ப்பரேசன் வுண்டர்பார் பில்ம்ஸ் பாலாஜி மோசன் பிக்சர்ஸ் |
விநியோகம் | ஏரோஸ் இண்டர்நேசனல் சுனில் மஞ்சந்தா[1] |
வெளியீடு | பெப்ரவரி 6, 2015 |
நாடு | இந்தியா |
மொழி | இந்தி |
ஷமிதாப் என்னும் இந்தித் திரைப்படத்தை ஆர். பால்கி இயக்கினார். இதற்கு கதை எழுதியவரும் இவரே[2] இந்த படத்தில் அமிதாப் பச்சன், தனுஷ், அக்ஷரா ஹாசன் ஆகியோர் நடித்துள்ளார்.[3] பாடல்களுக்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இவரே பின்னணி இசையையும் அமைத்துள்ளார். ஒளிப்பதிவு செயல்பாடுகளை பி. சி. ஸ்ரீராம் மேற்கொண்டார்.[4]
ஷமிதாப் | |
---|---|
இசைக்கோவை
| |
வெளியீடு | 16 ஜனவரி, 2015 |
நீளம் | 25:40 |
மொழி | இந்தி |
இசைத்தட்டு நிறுவனம் | Eros Music |
ஷமிதாப்[5] | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | வரிகள் | பாடகர்(கள்) | நீளம் | ||||||
1. | "இஸ்க் ஏ பில்லூம்" | சுவானந்து கிர்க்கிரே | சூரஜ் ஜகன் | 04:30 | ||||||
2. | "ச ச ச மி மி மி" | கவுசர் முனீர் | கராலிசா மொண்டேரா | 05:20 | ||||||
3. | "பித்திலி சி பாத்தேம்" | சுவானந்து கிர்க்கிரே | அமிதாப் பச்சன் | 05:09 | ||||||
4. | "ஸ்டீரியோபோனிக் சன்னாட்டா" | சுவானந்து கிர்க்கிரே | சுருதி ஹாசன் | 04:59 | ||||||
5. | "தப்படு" | சுவானந்து கிர்க்கிரே | சூரஜ் ஜகன் & ஏர்ல் டி’சவுசா | 04:07 | ||||||
6. | "லைஃப்பாய்" | சுவானந்து கிர்க்கிரே | சூரஜ் ஜகன் | 01:54 |
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)