ஷெட்டி என்ற பட்டம் தமிழகத்தில் பயன்படுத்தப்படும் செட்டி-செட்டியார் பட்டத்தைப் போன்ற ஒரு பட்டமாகும். பொதுவாக ஷெட்டி பட்டம் தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசுபவர்கள் பயன்படுத்துவர். ஷெட்டி பட்டம் பொதுவாக வணிகர்களை குறிக்கும் ஒரு சொல்லாகும்.