ஸ்டாட்ரோ | |
---|---|
இந்தோ கிரேக்க மன்னர் | |
ஸ்டாட்ரோ மற்றும் அகதோக்கிலியாவின் நாணயம் Obv: Conjugate busts of Strato and Agathokleia. Greek legend: BASILEOS SOTΕROS STRATONOS KAI AGATOKLEIAS "Of Saviour King Strato, and Agathokleia". Rev: ஏதெனா throwing thunderbolt. Kharoshthi legend: MAHARAJASA TRATASARA DHARMIKASA STRATASA "King Strato, Saviour and Just (="of the Dharma")". |
முதலாம் ஸ்டாட்ரோ (Strato I; கிரேக்கம்: Στράτων Α΄; சமற்கிருதத்தில் ஸ்ட்ராதா என்றும் அறியப்படுகிறார்) என்பவர் ஓர் இந்திய கிரேக்க மன்னராவார். இவர் மன்னர் மெனாண்டர் – அகதோக்கிலியா இணையரின் மகன். முதலாம் ஸ்ட்ராடோ வட இந்தியாவின் பஞ்சாப் பகுதி உள்ளிட்ட இந்தோ கிரேக்க நாட்டை கி மு 130 முதல் கி மு 110 முடிய ஆண்டவர். இவரது சிறு வயதில் தந்தை மெனாண்டர் ஒரு போரில் இறந்து விடவே, இவரது தாயார் அகதோக்கிலியா நாட்டின் நிர்வாகத்தை ஏற்று நடத்தினார்.
ஸ்டாட்ரோ வெளியிட்ட நாணயக் குவியல்கள் மதுரா, தில்லியின் புறநகர் பகுதிகளில் கிடைத்துள்ளன.