ஸ்டார் சுவர்ணா | |
---|---|
தொடக்கம் | 17 ஜூன் 2000 |
உரிமையாளர் | ஸ்டார் இந்தியா |
பட வடிவம் | 1080i உயர் வரையறு தொலைக்காட்சி |
சுலோகம் | "ಸಂಬಂದಗಳ ಹೊಸ ಸ್ಪಂದನ" "உறவுகளின் புதிய தாளம் (The new rhythm of relationships) |
நாடு | இந்தியா |
மொழி | கன்னடம் |
ஒலிபரப்பப்படும் பகுதி | இந்தியா |
தலைமையகம் | பெங்களூர், கருநாடகம், இந்தியா |
முன்னைய பெயர் | ஏஷ்யாநெட் சுவர்ணா |
சகோதர ஊடகங்கள் | ஸ்டார் சுவர்ணா பிளஸ் ஏஷ்யாநெட் ஏஷ்யாநெட் பிளஸ் ஸ்டார் பிளஸ் மா தொலைக்காட்சி விஜய் தொலைக்காட்சி |
Availability | |
Satellite | |
டாட்டா ஸ்கை | அலைவரிசை 1617 (SD) அலைவரிசை 1616 (HD) |
ஏர்டெல் டிஜிட்டல் டிவி | அலைவரிசை 959 (SD) அலைவரிசை 960 (HD) |
டிஷ் தொலைக்காட்சி | அலைவரிசை 1707 (SD) |
சன் டைரக்ட் | அலைவரிசை 258 (SD) |
வீடியோகான் டி2எச் | அலைவரிசை 654 (SD) |
ரிலையன்ஸ் டிஜிட்டல் டிவி | அலைவரிசை 817 (SD) |
Cable | |
சுவர்ணா டிஜிட்டல் | அலைவரிசை 245 (SD) |
ஸ்டார் சுவர்ணா என்பது ஸ்டார் இந்தியா[1] நிறுவனத்திற்கு சொந்தமான கன்னட மொழியில் ஒளிபரப்பாகும் ஒரு பொழுதுபோக்கு ஒளியலைவரிசை ஆகும். இந்த தொலைக்காட்சி 17 ஜூன் 2000 ஆம் ஆண்டு ஏஷ்யாநெட் என்ற நிறுவனத்தால் ஏஷ்யாநெட் சுவர்ணா என்ற பெயரில் இந்த அலைவரிசை ஒளிபரப்பானது.[2][3] 2016 ஆம் ஆண்டு ஸ்டார் சுவர்ணா என்ற பெயரில் மறு துவக்கம் செய்யப்பட்டது.[4][5]
{{cite web}}
: CS1 maint: url-status (link)