ஸ்டாலின் | |
---|---|
திரைப்பட சுவரொட்டி | |
இயக்கம் | ஏ. ஆர். முருகதாஸ் |
தயாரிப்பு | நாகேந்திர பாபு |
கதை | ஏ. ஆர். முருகதாஸ் (story and screenplay) Paruchuri Brothers (Dialogues ) |
இசை | மணி சர்மா |
நடிப்பு | சிரஞ்சீவி (நடிகர்) திரிசா பிரகாஷ் ராஜ் குஷ்பூ ரவளி பிரதீப் ரவட் சாரதா ஊர்வசி |
ஒளிப்பதிவு | சோட்டா கே. நாயுடு |
படத்தொகுப்பு | ஆன்டனி |
விநியோகம் | அஞ்சனா புரோடக்சன் |
வெளியீடு | 20 செப்டம்பர் 2006 |
ஓட்டம் | 176 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தெலுங்கு |
ஸ்டாலின் 2006இல் வெளிவந்த தெலுங்குத் திரைப்படமாகும். இத்திரைப்படத்தினை ஏ. ஆர். முருகதாஸ் இயக்கினார். சிரஞ்சீவி, திரிசா, பிரகாஷ் ராஜ், குஷ்பூ போன்றோர் இத்திரைப்படத்தில் நடித்தனர். அனுசுக்கா செட்டி (நடிகை) குத்தாட்டப் பாடல் நடனம் ஆடினார். இப்படம் தமிழில் அதே பெயரில் வெளியானது[1][2][3]