ஸ்டீவ் டிக்கோலோ

ஸ்டீவ் டிக்கோலோ
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்ஸ்டீவ் ஒகுன்சி டிக்கோலோ
பட்டப்பெயர்கன்ஸ்[1]
மட்டையாட்ட நடைவலதுகை
பந்துவீச்சு நடைவலதுகை, மித விரைவு
பங்குசகலதுறை
உறவினர்கள்Tom Tikolo (brother)
David Tikolo (brother)
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒநாப அறிமுகம் (தொப்பி 11)பிப்ரவரி 18 1996 எ. இந்தியா
கடைசி ஒநாபஅக்டோபர் 17 2009 எ. சிம்பாப்வே
ஒநாப சட்டை எண்5
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
1995 – 1996போடர்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை ஒ.நா T20I முதல் ஏ-தர
ஆட்டங்கள் 126 7 52 189
ஓட்டங்கள் 3,304 108 4,085 5,377
மட்டையாட்ட சராசரி 29.76 15.42 50.43 32.00
100கள்/50கள் 3/23 0/0 11/20 9/33
அதியுயர் ஓட்டம் 111 37 220 133
வீசிய பந்துகள் 3,794 18 5,092 5,849
வீழ்த்தல்கள் 90 1 72 142
பந்துவீச்சு சராசரி 33.44 40.00 37.58 31.74
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0 1 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
n/a n/a 0 n/a
சிறந்த பந்துவீச்சு 4/41 1/15 6/80 4/41
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
64/– 3/– 55/– 92/–
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், திசம்பர் 12 2009

ஸ்டீவ் ஒகுன்சி டிக்கோலோ (Stephen Ogonji Tikolo, பிறப்பு: சூன் 25, 1971) கென்யா அணியின் தற்போதைய முதன்மை வலதுகைத் துடுப்பாளர் மற்றும் சகலதுறை ஆட்டக்காரர். கென்யா, நைரோபியில் பிறந்த இவர் கென்யா தேசிய அணி, கென்யாxi, போடர் அணிகளில் அங்கத்துவம் பெறுகின்றார்.

மேற்கோள்

[தொகு]
  1. "Steve Tikolo". ESPN:Cricinfo. 2009. பார்க்கப்பட்ட நாள் 2009-02-01. {{cite web}}: Cite has empty unknown parameter: |month= (help)