ஸ்ரீ ராம ராஜ்யம் | |
---|---|
இயக்கம் | சத்திராசு லட்சுமி நாராயணா |
தயாரிப்பு | யாலமஞ்சலி சாய் பாபு |
மூலக்கதை | இராமாயணம் படைத்தவர் வால்மீகி |
திரைக்கதை | பாபூ முல்லாப்புடி வெங்கட ராமநாதன் |
இசை | இளையராஜா |
நடிப்பு | நந்தமூரி பாலகிருஷ்ணா நயன்தாரா அக்கினேனி நாகேஸ்வர ராவ் மேகா சிறீகிந்த் ரோஜா செல்வமணி |
ஒளிப்பதிவு | ராஜூ |
படத்தொகுப்பு | கிருஷ்ண ராவ் |
கலையகம் | சாய்பாபா மூவிஸ் |
வெளியீடு | 17 நவம்பர் 2011 |
ஓட்டம் | 172 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தெலுங்கு |
ஆக்கச்செலவு | ₹32 கோடி (ஐஅ$3.7 மில்லியன்)[1] |
மொத்த வருவாய் | ₹27 கோடி (ஐஅ$3.2 மில்லியன்)(gross)[2] |
ஸ்ரீ ராம ராஜ்யம் என்பது 2011 இல் தெலுங்கு மொழியில் வெளியான இந்து பக்தித் திரைப்படம் ஆகும். சிறீ சாய் பாபா தயாரிப்பு நிறுவனம் இப்படத்தை தயாரித்திருந்தது.[3]
பாபு என்பவர் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் நந்தமூரி பாலகிருஷ்ணா, நயன்தாரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். அக்கினேனி நாகேஸ்வர ராவ், மேகா சிறீகிந்த், ரோஜா செல்வமணி போன்றோர் நடித்திருந்தனர். இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இத்திரைப்படம் இந்து சமய இதிகாசங்களுள் ஒன்றான இராமாயணத்தை கதைக்களமாக கொண்டது.
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)