ஸ்ரீ ஸ்ரீநிவாசன்

ஸ்ரீ ஸ்ரீநிவாசன்
கொலம்பியா மாவட்டம் சுற்று மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் நீதிபதி
பதவியில் உள்ளார்
பதவியில்
மே 24, 2013
நியமிப்புபராக் ஒபாமா
முன்னையவர்ரேமண்ட் ரான்டோல்ஃப்
துணை அரசுத் தலைமை வழக்கறிஞர்
பதவியில்
ஆகஸ்ட் 26, 2011 – மே 24, 2013
குடியரசுத் தலைவர்பராக் ஒபாமா
முன்னையவர்நீல் காட்யால்
பின்னவர்இயன் கெர்சென்கோர்ன்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புபெப்ரவரி 23, 1967 (1967-02-23) (அகவை 57)
சண்டிகர், இந்தியா
முன்னாள் மாணவர்ஸ்டான்ஃபொர்ட் பல்கலைக்கழகம்

பத்மநாபன் ஸ்ரீகாந்த் ஸ்ரீநிவாசன் (பி. பிப்ரவரி 23, 1967, சண்டிகர், இந்தியா), கொலம்பியா மாவட்டம் சுற்று மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் பணி புரிகிற அமெரிக்க நீதிபதி. ஸ்டான்ஃபொர்ட் பல்கலைக்கழகச் சட்டக் கல்லூரியிலிறுந்து பட்டம் பெற்று, 2013இல் பராக் ஒபாமாவால் நீதிபதி பதவிக்கு நியமிக்கப்பட்டு மேலவையால் உறுதி செய்யப்பட்டார். இதற்கு முன் இவர் தனிப்பட்ட வழக்கறிஞராகவும், அமெரிக்க துணை அரசுத் தலைமை வழக்கறிஞராகவும் பணியாற்றியுள்ளார்.

ஸ்ரீநிவாசனின் தாயார், தந்தையார் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திருவேங்கடநாதபுரம் என்ற கிராமத்தை சேர்ந்தவர்கள். 1960களில் இவரின் குடும்பம் அமெரிக்காவின் கேன்சஸ் மாநிலத்திற்கு குடியேறியுள்ளனர்.

உசாத்துணை

[தொகு]