சிரீசைலம் அணை | |
---|---|
அமைவிடம் | கர்நூல் மாவட்டம், ஆந்திரப் பிரதேசம்/மகபூப்நகர் மாவட்டம், தெலுங்கானா, இந்தியா |
கட்டத் தொடங்கியது | 1960 |
திறந்தது | 1981 |
அணையும் வழிகாலும் | |
தடுக்கப்படும் ஆறு | கிருஷ்ணா ஆறு |
உயரம் | 145.10 m (476 அடி)[1][2] |
நீளம் | 512 m (1,680 அடி) |
நீர்த்தேக்கம் | |
உருவாக்கும் நீர்த்தேக்கம் | Srisailam Reservoir |
மொத்தம் கொள் அளவு | 216 Tmcft |
நீர்ப்பிடிப்பு பகுதி | 206,040 km2 (79,550 sq mi) |
மேற்பரப்பு பகுதி | 800 km2 (310 sq mi) |
மின் நிலையம் | |
சுழலிகள் | 6 × 150 MW (200,000 hp) reversible Francis-type (left bank) 7 × 110 MW (150,000 hp) Francis type(right bank) |
நிறுவப்பட்ட திறன் | 1,670 MW (2,240,000 hp) |
சிரீசைலம் அணை (Srisailam Dam) இந்தியாவின் ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தில் கர்னூல் மாவட்டத்தில் சிரீசைலம் பகுதியில் கிருட்டிணா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட அணை. இதுவே நாட்டின் 2 ஆவது மிக பெரிய திறன் கொண்ட நீர்மின் திட்டமாக உள்ளது.
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)