ஸ்ரீபால கமலாத் காணி மற்றும் காணி அபிவிருத்தி பிரதி அமைச்சர் | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர் பொலன்னறுவை | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2010 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | சூலை 18, 1952 இலங்கை |
அரசியல் கட்சி | ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி |
வேலை | அரசியல்வாதி |
தொழில் | வணிகம் |
ஸ்ரீபால கமலாத் (Siripala Gamalath, பிறப்பு: சூலை 18, 1952), இலங்கை அரசியல்வாதி. இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், (சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்) ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் பொலன்னறுவை மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர். காணி மற்றும் காணி அபிவிருத்தி பிரதி அமைச்சர். சுதந்திர இலங்கையின் 13வது நாடாளுமன்றத்திலும் (2004) பிரதிநிதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.
79/5/3, ஹைபார்க் ரெசிடன்ஸ், ஹைட்பார்க் கோனர், கொழும்பு 02 இல் வசிக்கும் இவர் பௌத்தமதத்தைச் சேர்ந்தவர், வணிகர்.