ஹம்சாபர் விரைவு வண்டி முழுவதும் குளிரூட்டப்பட்ட 3-அடுக்கு படுக்கை பெட்டிகளுடன் இந்திய இரயில்வேயால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு விரைவு தொடர்வண்டியாகும். நெடுந்தூர பயணத்திற்கு இவை சேவை வழங்குகின்றது.
முதல் சேவை டிசம்பர் 16, 2016 ல் கோரக்பூர் மற்றும் டெல்லி ஆனந்த் விகார் நிலையங்களுக்கிடையே ஆரம்பிக்கப்பட்டது.
வண்டி எண். | பெயர் |
---|---|
12571/12572 | கோரக்பூர்- ஆனந்த்விகார் ஹம்சாபர் விரைவு வண்டி(பார்னி வழியாக) |
12595/12596 | கோரக்பூர்- ஆனந்த்விகார் ஹம்சாபர் விரைவு வண்டி(பஸ்தி வழியாக) |
12503/12504 | பெங்களுர் கண்டோன்மன்ட் - அகர்தலா ஹம்சாபர் விரைவு வண்டி |
22497/22498 | ஸ்ரீ கங்காநகர் -திருச்சிராப்பள்ளி ஹம்சாபர் விரைவு வண்டி |
20889/20890 | ஹௌரா - விஜயவாடா ஹம்சாபர் விரைவு வண்டி |
22437/22438 | அலகாபாத் - ஆனந்த்விகார் ஹம்சாபர் விரைவு வண்டி |
22833/22834 | புவனேஸ்வர் - கிருஷ்ணராஜபுரம் ஹம்சாபர் விரைவு வண்டி |
22867/22868 | டர்க்- ஹஜ்ரத் நிஜாமுதீன் ஹம்சாபர் விரைவு வண்டி |
22887/22888 | ஹௌரா - யெஸ்வந்தபூர் ஹம்சாபர் விரைவு வண்டி |
22705/22706 | திருப்பதி - ஜம்மு ஹம்சாபர் விரைவு வண்டி |
22919/22920 | சென்னை - அகமதாபாத் ஹம்சாபர் விரைவு வண்டி |
22913/22914 | பந்த்ரா முனையம் - பாட்னா ஹம்சாபர் விரைவு வண்டி |
19667/19668 | உதைப்பூர் - மைசூருஹம்சாபர் விரைவு வண்டி |
22985/22986 | உதைப்பூர் - டெல்லி சாரை ரோகில்லா ராஜஸ்தான் ஹம்சாபர் விரைவு வண்டி |
15705/15706 | சம்பாரன் ஹம்சாபர் விரைவு வண்டி |
19315/19316 | இந்தூர் - லிங்காபள்ளி ஹம்சாபர் விரைவு வண்டி |
19317/19318 | இந்தூர் - புரி ஹம்சாபர் விரைவு வண்டி |
14815/14816 | பகத் கி கோதி - தாம்பரம் ஹம்சாபர் விரைவு வண்டி[3][4] |