ஹலோ நான் பேய் பேசுறேன் | |
---|---|
![]() | |
இயக்கம் | எஸ். பாஸ்கர் |
தயாரிப்பு | சுந்தர் சி. |
கதை | எஸ். பாஸ்கர் |
இசை | சித்தார்த் விபின் |
நடிப்பு | வைபவ் ஓவியா ஐஸ்வர்யா ராஜேஷ் |
ஒளிப்பதிவு | பானு முருகன்] |
படத்தொகுப்பு | சிறீகாந்த் |
கலையகம் | அவனி மூவிஸ் |
விநியோகம் | தேனாண்டாள் படங்கள் |
வெளியீடு | 1 ஏப்ரல் 2016 |
ஓட்டம் | 110 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஹலோ நான் பேய் பேசுறேன் (Hello Naan Pei Pesuren) என்பது 2016ல் வெளிவந்த தமிழ் திகில் திரைப்படமாகும். இதனை எஸ். பாஸ்கர் இயக்கியுள்ளார். இதனை சுந்தர். சி தயாரித்திருந்தார்.[1]
இப்படத்திற்கு சித்தார்த் விபின் இசை அமைத்திருந்தார்.[2]