ஹாடகாம்பரி கருநாடக இசையின் 18 வது மேளகர்த்தா இராகமாகும் . முத்துசுவாமி தீட்சிதர் பாரம்பரியத்தில் 18 வது இராகத்திற்கு ஜயசுத்தமாளவி என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.[ 1] [ 2] [ 3]
ஹாடகாம்பரி சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
அக்னி என்றழைக்கப்படும் 3வது வட்டத்தில் (சக்கரத்தில்) 6வது மேளம்.
இந்த இராகத்தில் வரும் சுரங்கள் : ஸட்ஜம், சுத்த ரிஷபம்(ரி1 ), அந்தர காந்தாரம்(க3 ), சுத்த மத்திமம்(ம1 ), பஞ்சமம், ஷட்சுருதி தைவதம்(த3 ), காகலி நிஷாதம்(நி3 ) ஆகியவை.
இதன் மத்திமத்தை பிரதி மத்திமாக மாற்றினால் இராகம் விஷ்வம்பரி (54) ஆகும்.
கிரக பேதத்தின் வழியாக இந்த மேளத்தின் காந்தார சுரம் முறையே கவாம்போதி (43) மேளம் தோற்றுவிக்கிறது (மூர்ச்சனாகாரக மேளம் ).
சில ஜன்ய இராகங்கள் உண்டு.
↑ Sri Muthuswami Dikshitar Keertanaigal by Vidwan A Sundaram Iyer, Pub. 1989, Music Book Publishers, Mylapore, Chennai
↑ Ragas in Carnatic music by Dr. S. Bhagyalekshmy, Pub. 1990, CBH Publications
↑ Raganidhi by P. Subba Rao, Pub. 1964, The Music Academy of Madras
சுத்த மத்திம இராகங்கள்
இந்து
நேத்ர
அக்னி
வேத
பாண
ருது
பிரதி மத்திம இராகங்கள்
ரிஷி
வசு
பிரஹ்ம
திசி
ருத்ர
ஆதித்ய