ஹெவ்லொக் நகரம் | |
---|---|
புறநகர் | |
நாடு | இலங்கை |
மாகாணம் | மேல் மாகாணம் |
மாவட்டம் | கொழும்பு மாவட்டம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இலங்கை சீர்தர நேர வலயம்) |
ஹெவ்லொக் நகரம் (Havelock Town) இலங்கையின் கொழும்பில் உள்ளதோர் நகர்ப்பகுதி ஆகும். இது கொழும்பின் மையப்பகுதியான கோட்டையிலிருந்து தென்கிழக்கில் ஆறு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இது கொழும்பு 5 என அஞ்சல் குறியீடு வழங்கப்பட்டுள்ள வலயத்தின் பகுதியாகும். இங்கு வணிக மற்றும் தனிப்பயன்பாட்டிற்குகந்த குடியிருப்புகள் கட்டமைக்கப்படுகின்றன. இலங்கையின் சொத்து மேம்பாட்டு முனைவுகளில் மிகப் பெரும் திட்டமாக இங்கு கட்டமைக்கப்படும் ஹெவ்லொக் சிட்டி குடியிருப்புத் திட்டம் விளங்குகிறது.[1]