ஹேவஜ்ரர் திபெத்திய வஜ்ரயான பௌத்தத்தில் வணங்கப்படும் மிகவும் முக்கியமான யிதம் ஆவார். இவருடைய வழிபாடு, சடங்குகள், சாதனம், முதலியவை ஹேவஜ்ர தந்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. [1]இவரது துணை நைராத்மியை ஆவார்
ஹேவரருக்கு ஹேவஜ்ர தந்திரத்தில் நான்கு உருவங்களும் சம்புத தந்திரத்தில் நான்கு உருவங்களும் விவரிக்கப்பட்டுள்ளன.
ஹேவஜ்ர தந்திரத்தில் கீழ்க்காணும் மந்திரம் காணப்படுகிறது.
" அகாரோ முகம் சர்வதர்மாணாம் ஆத்யனுத்பன்னவாத் ஆ: ஹூம் பட் ஸ்வாஹா"
" अकारो मुखं सर्वधर्माणां अद्यनुत्पन्नवात् आ: हूँ फट् स्वाहा "
ஹேவஜ்ரர் ஓவிங்கள்[தொடர்பிழந்த இணைப்பு]