ஹோபார்ட் ஹரிகேன்ஸ் (Hobart Hurricanes) என்பது ஆத்திரேலியா துடுப்பாட்ட வாரியம் உருவாக்கிய பிக் பேஷ் லீக் எனப்படும் இருபது20துடுப்பாட்டப் போட்டித் தொடரில் ஹோபார்ட் நகரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழில்முறை அணியாகும்[1]. இந்த அணியின் சொந்த அரங்கம் பெல்லரைவ் ஓவல் அரங்கம் ஆகும். இவ்வணியின் ஆடையிலுள்ள பிரதான நிறம் செவ்வூதா ஆகும். [2]